• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

தூத்துக்குடி மாவட்ட பள்ளி அறிவியல் ஆசிரியர்களுக்கான முதற்கட்ட பணியிடைப்பயிற்சி – ஏ.பி.சி. மகாலட்சுமி மகளிர் கல்லூரியில் நடந்தது! 50 க்கு மேற்பட்ட  பள்ளி ஆசிரியர்கள், மற்றும் பேராசிரியர்கள் பங்கேற்றனர்.

policeseithitv by policeseithitv
July 25, 2022
in 24/7 ‎செய்திகள், அரசியல், தமிழகம், முக்கிய செய்திகள்
0
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter
தூத்துக்குடி மாவட்ட பள்ளி அறிவியல் ஆசிரியர்களுக்கான முதற்கட்ட பணியிடைப்பயிற்சி – ஏ.பி.சி. மகாலட்சுமி மகளிர் கல்லூரியில் நடந்தது!
50 க்கு மேற்பட்ட  பள்ளி ஆசிரியர்கள், மற்றும் பேராசிரியர்கள் பங்கேற்றனர்.
தூத்துக்குடி,ஜூலை, 26
சென்னை தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மன்றம் மற்றும் தூத்துக்குடி ஏ.பி.சி. மகாலட்சுமி மகளிர் கல்லூரி இணைந்து நடத்தும் தூத்துக்குடி மாவட்ட பள்ளி ஆசிரியர்களுக்கான முதற்கட்ட பணியிடைப் பயிற்சி 25.07.2022 மற்றும் 26.07.2022 ஆகிய இரண்டு நாள்கள் ஏ.பி.சி. மகாலட்சுமி மகளிர் கல்லூரியில் நடைபெற்று வருகிறது.
இந்த நிகழ்வில், கல்லூரியின் செயலர் ஏ.பி.சி.வீ. சொக்கலிங்கம் முன்னிலை வகித்தார். கல்லூரியின் முதல்வர் முனைவர் பால ஷண்முகதேவி தலைமையுரை வழங்கினார். முதுகலை மற்றும் வேதியியல் ஆராய்ச்சித்துறைத் தலைவர் மற்றும் பணியிடைப் பயிற்சியின் ஒருங்கிணைப்பாளர் முனைவர்  கோகிலா சுபத்ரா கிறிஸ்டி வரவேற்புரை வழங்கினார்.
தூத்துக்குடி மாவட்ட கல்வி அலுவலர், பொறுப்பாளர் தமிழ்செல்வி வாழ்த்துரை வழங்கினார். தூத்துக்குடி உதவி திட்ட அலுவலர் பெர்சியாள் ஞானமணி சிறப்புரை வழங்கினார். இந்த
பயிற்சியின் இறுதியில், முதுகலை மற்றும் வேதியியல் ஆராய்ச்சித் துறைத் துணைத்தலைவர் முனைவர் சண்முகப் பிரியா நன்றியுரையாற்றினார்.
இதில், ஐம்பதுக்கும் மேற்பட்ட பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த ஆசிரியர்கள் மற்றும் பேராசிரியப் பயிற்றுநர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்விற்கான ஏற்பாடுகளை முதுகலை மற்றும் வேதியியல் ஆராய்ச்சித்துறையின் அனைத்துப் பேராசிரியர்களும் இணைந்து செய்திருந்தனர்.
Previous Post

தூத்துக்குடியில் அதிமுக சார்பில் விலைவாசி உயர்வை கண்டித்து நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஓ.பி.எஸ் 4½ ஆண்டுகள் கொள்ளையடித்தார் என்ற பேச்சால் கூட்டத்தில் பரபரப்பு

Next Post

தென்காசி மாவட்டத்தில் ஒரு லட்சம் பனைமர விதை நடவுப்பணியை  தமிழ்நாடு பனைமரங்கள் பாதுகாப்பு கூட்டமைப்பு மாநில தலைவர் எம்.ஏ.தாமோதரன் துவக்கி வைத்தார்.

Next Post
தென்காசி மாவட்டத்தில் ஒரு லட்சம் பனைமர விதை நடவுப்பணியை  தமிழ்நாடு பனைமரங்கள் பாதுகாப்பு கூட்டமைப்பு மாநில தலைவர் எம்.ஏ.தாமோதரன் துவக்கி வைத்தார்.

தென்காசி மாவட்டத்தில் ஒரு லட்சம் பனைமர விதை நடவுப்பணியை  தமிழ்நாடு பனைமரங்கள் பாதுகாப்பு கூட்டமைப்பு மாநில தலைவர் எம்.ஏ.தாமோதரன் துவக்கி வைத்தார்.

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In