• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

வேதாரண்யத்தை அடுத்த கோடிக்கரை கடற்கரையில் கரை ஒதுங்கிய ரப்பர் படகில் வந்த போலந்த நாட்டைச் சேர்ந்தவர் கைது.

policeseithitv by policeseithitv
July 25, 2022
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
வேதாரண்யத்தை அடுத்த கோடிக்கரை கடற்கரையில் கரை ஒதுங்கிய ரப்பர் படகில் வந்த போலந்த நாட்டைச் சேர்ந்தவர் கைது.
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

வேதாரண்யத்தை அடுத்த கோடிக்கரை கடற்கரையில் கரை ஒதுங்கிய ரப்பர் படகில் வந்த போலந்த நாட்டைச் சேர்ந்தவர் கைது.

வேதாரணியம் ஜூலை 25

நாகை மாவட்டம் வேதாரணியம் அடுத்த கோடிக்கரை வன உயிரின சரணாலயத்தை ஒட்டி உள்ள முனைக்காடு கடற்கரையில் நேற்று காலை ஆள் இல்லாமல் ரப்பர் படகு ஒன்று கரை ஒதுங்கியது. தகவல் அறிந்த கடலோர பாதுகாப்பு குழும போலீசார் மற்றும் நாகை, திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் தஞ்சை சரக டிஐஜி உள்ளிட்டோர் படகை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். படகில் யாரேனும் வந்தார்களா என்பது குறித்து மோப்பநாய் கொண்டு தடயங்களை வைத்து தேடும் நடைபெற்றது.

மேலும் டிரோன் மூலமும் கண்காணிப்பு நடைபெற்றது. இதனிடையே நேற்று இரவு வேதாரண்யம் அடுத்த ஆறுகாட்டு துறை பகுதியில் ஒருவர் சந்தேகத்திற்குரிய முறையில் நடமாட்டம் இருப்பதாக காவல் துறையினருக்கு தகவல் கிடைத்து அந்த நபரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர் . அவர் போலந்து நாட்டைச் சேர்ந்த வாடட்ஸ்மே என்றும் இலங்கை சென்ற போது அங்கு ஒரு வழக்கில் கைதாகி சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டதும் இந்தப் படகை விலைக்கு வாங்கி இப் பகுதிக்கு வந்ததும் முதற்கட்ட விசாரணையில் தெரிய வருகிறது . எதற்காக இந்திய எல்லைக்குள் ஊடுருவினார் என்பது தெரியவில்லை. பாஸ்போர்ட் இல்லாமல் இந்திய எல்லைக்குள் ஊடுருவியதாக இவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

செய்தி தொகுப்பு டாக்டர் எல்விஸ் லாய் மச்சோடா நாகை மாவட்ட செய்தியாளர்.

Previous Post

கோவையில் நடைபெற்று வரும் புத்தகத்  திருவிழாவில் : ஆட்சியர் டாக்டர் சமீரன் எழுதிய  2 புத்தகங்கள் வெளியிடப்பட்டது.

Next Post

தூத்துக்குடியில் அதிமுக சார்பில் விலைவாசி உயர்வை கண்டித்து நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஓ.பி.எஸ் 4½ ஆண்டுகள் கொள்ளையடித்தார் என்ற பேச்சால் கூட்டத்தில் பரபரப்பு

Next Post
தூத்துக்குடியில் அதிமுக சார்பில் விலைவாசி உயர்வை கண்டித்து நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஓ.பி.எஸ்  4½ ஆண்டுகள் கொள்ளையடித்தார் என்ற பேச்சால் கூட்டத்தில் பரபரப்பு

தூத்துக்குடியில் அதிமுக சார்பில் விலைவாசி உயர்வை கண்டித்து நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஓ.பி.எஸ் 4½ ஆண்டுகள் கொள்ளையடித்தார் என்ற பேச்சால் கூட்டத்தில் பரபரப்பு

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In