• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

தூத்துக்குடியில் 44 வது செஸ் ஓலிம்பியாட் போட்டி முன்னிட்டு விழிப்புணர்வு: ராட்சத பலூன் பறக்க விட்டார். கனிமொழி எம்.பி. 2 அமைச்சர்கள் மேயர் பங்கேற்பு!! 

policeseithitv by policeseithitv
July 23, 2022
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
தூத்துக்குடியில்  44 வது செஸ் ஓலிம்பியாட் போட்டி முன்னிட்டு விழிப்புணர்வு:  ராட்சத பலூன் பறக்க விட்டார்.  கனிமொழி எம்.பி.  2 அமைச்சர்கள் மேயர் பங்கேற்பு!! 
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

தூத்துக்குடியில்

44 வது செஸ் ஓலிம்பியாட் போட்டி முன்னிட்டு விழிப்புணர்வு:

ராட்சத பலூன் பறக்க விட்டார்.

கனிமொழி எம்.பி.

2 அமைச்சர்கள் மேயர் பங்கேற்பு!!

 

தூத்துக்குடி,

ஜூலை, 24

 

 

44 வது செஸ் ஓலிம்பியாட் போட்டி தொடர்பாக விழிப்புணர்வு தூத்துக்குடி

மாநகராட்சி சார்பில் முத்துநகர் கடற்கரை பகுதியில் அமைக்கப்பட்ட 44வது செஸ் ஓலிம்பியாட்ட போட்டி தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பிரமாண்டமான சதுரங்கம் பிரம்மிக்கதக்க வகையிலான சின்னம் செல்பி பாயிண்ட் ஆகியவற்றை பொதுமக்கள் பார்வைக்கு துவக்கி வைத்து ராட்சத பலூன் பறக்க விட்டார். எம்பி கனிமொழி இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் கீதா ஜீவன், மஸ்தான், மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோர் பங்கேற்றனர். அதனைத் தொடர்ந்து

தூத்துக்குடியில் பக்கிள் ஓடை தூர் வாரும் பணி கனிமொழி எம்.பி துவங்கி வைத்தார்.

அமைச்சர்கள்

கீதாஜீவன், சிறுபான்மையினர் நலன் மற்றும் தமிழர்கள் வாழ்வு துறை அமைச்சர் மஸ்தான், கலெக்டர் செந்தில்ராஜ், மார்க்கன்டேயன் எம்.எல்.ஏ, தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, ஆணையர் சாருஸ்ரீ ஆகியோர் பங்கேற்றனர்.

 

தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் எதிர்வரும் வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு கடலுக்கு தடையின்றி மழைநீர் செல்லும் பக்கிள்ஓடை தூர் வாரும் பணியை திரேஸ்புரம் கடற்கரையை சந்திக்கும் இடத்தில் ஜேசிபி மற்றும் ஹிட்டாச்சி இயந்திரங்கள் மூலம் தூர் வாரும் பணியை கனிமொழி எம்.பி சமூகநலன் மற்றும் பெண்கள் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன், சிறுபான்மையினர் நலன் மற்றும் தமிழர்கள் வாழ்வு துறை அமைச்சர் மஸ்தான், கலெக்டர் செந்தில்ராஜ், மார்க்கன்டேயன் எம்.எல்.ஏ, மேயர் ஜெகன் பெரியசாமி, ஆணையர் சாருஸ்ரீ ஆகியோர் துவங்கி வைத்தனர்.

 

இந்த

நிகழ்ச்சியில் மாநில மீணவரணி துணை அமைப்பாளர் புளோரன்ஸ், மாவட்ட அவைத்தலைவர் செல்வராஜ், மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், மாநகர திமுக பணிக்குழு தலைவர் கீதாமுருகேசன், மாநகராட்சி மண்டலத்தலைவர்கள் நிர்மல்ராஜ், கலைச்செல்வி, அன்னலட்சுமி, மாநகராட்சி பொறியாளர் ரூபன் சுரேஷ்பொன்னையா, உதவி பொறியாளர்கள் சரவணன், ராமசந்திரன், பிரின்ஸ், உதவி ஆணையர்கள் சேகர், தனசிங், காந்திமதி, கவுன்சிலர்கள் பவாணிமார்ஷல், எடின்டா, மெட்டில்டா, ஜெயசீலி, ரெக்ஸின், அந்தோணி பிரகாஷ் மார்ஷல், மகளிர் அணி அமைப்பாளர் கஸ்தூரி தங்கம், மாவட்ட சுற்றுச்சூழல் அணி அமைப்பாளர் ஜெபசிங், மீனவரணி அமைப்பாளர் அந்தோணிஸ்டாலின், மருத்துவ அணி அமைப்பாளர் அருண்குமார், மீனவரணி அமைப்பாளர் டேனி, தொண்டரணி துணை அமைப்பாளர் ராமர், வர்த்தக அணி துணை அமைப்பாளர் கிறிஸ்டோபர் விஜயராஜ், மாவட்ட பிரதிநிதி கதிரேசன், பகுதி செயலாளர் ராமகிருஷ்ணன், வட்டச்செயலாளர்கள் ரவிசந்திரன், அண்டோ, கருப்பசாமி, வட்டப்பிரதிநிதிகள் ஆறுமுகம், தன்னாசி, முன்னாள் கவுன்சிலர் அமாலுதீன், கோட்டாட்சியர் சிவசுப்பிரமணியன், தாசில்தார் செல்வக்குமார், மற்றும் அல்பட், பிரபாகர், லிங்கராஜா, மணி, மாநகராட்சி சுகாதார ஆய்வாளர்கள் ஹரிகணேஷ், ராஜசேகர், உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Previous Post

கோவையில் உள்ள கோவை புதூர் மைதானத்தில் முதன்முறையாக சைக்கிள் போலோ போட்டிகள்

Next Post

நாகப்பட்டினம் நகராட்சி வேளாங்கண்ணி பேரூராட்சியில் தூய்மைக்கான மக்கள் இயக்கம் சார்பில்  விழிப்புணர்வு முகாம்.

Next Post
நாகப்பட்டினம் நகராட்சி வேளாங்கண்ணி பேரூராட்சியில் தூய்மைக்கான மக்கள் இயக்கம் சார்பில்   விழிப்புணர்வு முகாம்.

நாகப்பட்டினம் நகராட்சி வேளாங்கண்ணி பேரூராட்சியில் தூய்மைக்கான மக்கள் இயக்கம் சார்பில்  விழிப்புணர்வு முகாம்.

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In