வேதாரண்யத்தில் வேதாரணியம் அருள்மிகு வேதாரண்யேஸ்வரர் திருக்கோயில் வேதநாயகி அம்மன் ஆடிப்பூர விழாவை முன்னிட்டு கொடியேற்றம் .
வேதாரண்யம் ஜூலை 22
நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யத்தில் அருள்மிகு வேதாரண்யேஸ்வரர் திருக்கோயில் வேதநாயகி அம்மன் ஆடிப்பூர திருவிழாவை முன்னிட்டு கொடியேற்று விழா இன்று காலை 7 மணி முதல் 8 மணிக்குள் நடைபெற்றது. இந்த ஆடிப்பூர விழாவில் தொடர்ந்து 10 நாட்கள் தினசரி காலையும் இரவும் அம்மன் வீதிஉலா காட்சி நடைபெறும்.இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
பின்னர் அம்மன் வீதிஉலா காட்சி நடைபெற்றது.



செய்தி தொகுப்பு டாக்டர் எல்விஸ் லாய் மச்சோடா நாகை மாவட்ட செய்தியாளர்.

