• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 21வது நினைவு நாள்! தூத்துக்குடியில் காங்கிரசார் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

policeseithitv by policeseithitv
July 21, 2022
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 21வது நினைவு நாள்! தூத்துக்குடியில் காங்கிரசார் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 21வது நினைவு நாள்! தூத்துக்குடியில் காங்கிரசார் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

 

தூத்துக்குடி,

ஜூலை, 21

 

நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 21வது நினைவு நாள் இன்று அனுசரிக்கபட்டது.

 

பராசக்தி படம் வெளிவந்ததில் இருந்தே, சிவாஜி + நடிப்பு இரண்டும் பிரிக்கவே முடியாத சொல்லாக அமைந்துவிட்டது..

ஒவ்வொரு கேரக்டர்களுக்குமான பாடிலேங்குவேஜ் உருவாக்குவது, அதற்கேற்றவாறு, வசனங்களில் மாடுலேஷன்களை கொண்டு வந்து கேரக்டர்களில் வெளிப்படுத்துவது சாதாரண விஷயமல்ல. நடிகர் திலகம் என்று அனைவராலும் அழைக்கப்படும் சிவாஜி கணேசன் 21 வது நினைவு தினம் கொண்டாடும் வகையில்

தூத்துக்குடி சில்வர்புரத்தில் உள்ள அவரது திரு உருவ சிலைக்கு தூத்துக்குடி மாநகர மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் மாவட்ட தலைவர் சி. எஸ். முரளிதரன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.இந்த நிகழ்ச்சியில் மண்டல தலைவர் சேகர்,பிரபு ரசிகர் மன்ற மாவட்ட தலைவர் குமாரமுருகேசன்,வடக்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் ராகுல்,மாவட்ட நிர்வாகிகள் கோபால்,வாசிராஜன்,மகாலிங்கம்,பிரபாகரன்,சின்னகாளை,கே.டி.எம். ராஜா,மைக்கேல்பிரபாகர்,ராஜரத்தினம்,சித்திரைபால்ராஜ்,செல்வராஜ்,எஸ். பி.ராஜன்,தாமஸ்,பொன்ராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

அதுபோல்

தூத்துக்குடி ஸ்ரீ லஷ்மி மஹால் அருகே அலங்கரிக்கப்பட்ட சிவாஜி கணேசன் திருவுருவப்படத்திற்கு.முன்னாள் இளைஞர் காங்கிரஸ் தலைவர் மற்றும் INTUC மாநில அமைப்பு செயலாளர்

க.பெருமாள்சாமி

தலைமையில் மாலை அணிவித்து மலர் தூவி வணங்கினார்கள்

அதனைத் தொடர்ந்து சிவாஜி பாசறை மற்றும் காங்கிரஸ் கமிட்டியினர்

சிவாஜி கணேசன் அவர்களுக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்று முழக்கமிட்டனர்…

இந்த நிகழ்ச்சியில்

V.முத்து குட்டி (முன்னாள் மாவட்ட தலைவர்)

T.டேவிட் பிரபாகரன் (வர்த்தக காங்கிரஸ் பிரிவு தலைவர்)

தெற்கு மண்டல தலைவர் S.தங்கராஜ், வெள்ளப்பட்டி ஜேசுதாசன்,,

மாநில பொதுக்குழு உறுப்பினர் முத்து விஜயா, பெத்துராஜ் (கலைப்பிரிவு)

இளைஞர் காங்கிரஸ் மாநகர பொது செயலாளர் நம்பி சங்கர்

மடத்தூர் தனபால் ராஜ், எட்வர்ட்

F.சேகர், சுரேஷ்குமார்,பேரையா,

ஏசுதாஸ்,

Ex. மாவட்ட இளைஞர் காங்கிரஸ் துணை தலைவர்

J.ஜெயமணி

வார்டு தலைவர்கள்

J.ஜான் வெஸ்லி, கன்னிசாமி பாண்டியன்,சேவியர் மிசியர்,அம்பிகாபதி,

பாலசுப்பிரமணியன்,மணுவேல், சம்சுதீன்,

வர்த்தக பிரிவு நிர்வாகிகள் பால்துறை,யேசுதாஸ்

காமாட்சி தனபால், மாணவரணி ராகுல் தனுஸ்கோடி

சிவலிங்கம்,முத்து, ரமேஷ்,

சாரதி, பிரபு,கௌதம்

கார்த்தி

மற்றும் ஏராளமான சிவாஜி கணேசன் ரசிகர்கள் மற்றும் தேசிய நெஞ்சங்கள் கலந்து கொண்டனர்….

Previous Post

சென்னை மாமல்லபுரத்தில் நடைபெறவுள்ள 44வது உலக செஸ் ஒலிம்பியாட் போட்டிகளை முன்னிட்டு நாகப்பட்டினம் மாவட்டத்தில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அ.அருண்தம்புராஜ் தொடங்கிவைத்தார். 

Next Post

வேதாரண்யத்தில் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி வேதாரண்யம் வட்டார கிளையின் சார்பில் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டம்.

Next Post
வேதாரண்யத்தில் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி வேதாரண்யம் வட்டார கிளையின் சார்பில் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டம்.

வேதாரண்யத்தில் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி வேதாரண்யம் வட்டார கிளையின் சார்பில் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டம்.

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In