• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

தூத்துக்குடி மாவட்டத்தில் சிறுமியிடம் தவறாக நடக்க முயன்ற காவலரை பணியில் இருந்து நீக்கம் செய்து அதிரடி உத்தரவு

policeseithitv by policeseithitv
July 18, 2022
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
தூத்துக்குடி மாவட்டத்தில் சிறுமியிடம் தவறாக நடக்க முயன்ற காவலரை பணியில் இருந்து நீக்கம் செய்து அதிரடி உத்தரவு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

தூத்துக்குடி மாவட்டத்தில் பணியின் போது சிறுமியிடம் தவறாக நடக்க முயன்ற காவலர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ள நிலையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் திரு. எல். பாலாஜி சரவணன்  மேற்படி காவலரை பணியில் இருந்து நீக்கம் (Removal from Service) செய்து உத்தரவிட்டுள்ளார் .*

 

*♻️தூத்துக்குடி மாவட்டம் ஏரல் காவல் நிலையத்தில் காவலராக பணிபுரிந்து வந்தவர் சசிகுமார். இவர் முன்னதாக திருச்செந்தூர் காவல் நிலையத்தில் பணிபுரிந்த போது கடந்த 10.10.2019 அன்று தனக்கு ஒதுக்கப்பட்ட பணிக்குச் செல்லாமல் திருச்செந்தூர் அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஒரு கோவில் பகுதிக்கு காக்கி சீருடையில் சென்று, அங்கு இருந்த சிறுமி மற்றும் அவரது காதலர் ஆகிய இருவரையும் புகைப்படம் எடுத்து பெற்றோர்களுக்கும் மற்றவர்களுக்கும் தெரியபடுத்திவிடுவதாக மிரட்டி பணம் ரூபாய் 5,000/- கொண்டு வர அறிவுறுத்தி சிறுமியின் காதலனை அனுப்பி விட்டு தனிமையில் இருந்த அச்சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார்.*

*♻️இதுகுறித்து அச்சிறுமி அளித்த புகாரின் பேரில் திருச்செந்தூர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து மேற்படி காவலர் சசிகுமார் மீது துறை ரீதியான நடவடிக்கை மற்றும் விசாரணை நடைபெற்று வந்தது.*

 

*♻️விசாரணையில் மேற்படி காவலர் மீதான குற்றம் நிரூபனம் ஆனதையடுத்து ஒழுக்கமும் கட்டுப்பாடும் நிறைந்த காவல்துறையின் கட்டுக் கோப்பு சீர்குலைத்து பொதுமக்களின் மத்தியில் காவல்துறையின் நற்பெயருக்கு கலங்கம் விளைவிக்கும் வகையில் குற்ற செயல் புரிந்துள்ள காவலர் சசிகுமாரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் திரு. எல். பாலாஜி சரவணன் அவர்கள் பணியில் இருந்து நீக்கம் செய்து உத்தரவிட்டார்.*

 

 

Previous Post

ஸ்மார்ட் சிட்டி” திட்டத்தின் கீழ் மக்கள் வரிப்பணம் வீணடிக்கப்படுகிறது?  தூத்துக்குடியில் ஆஷ் நினைவுச் சின்னத்தை புதுப்பிக்க கடும் எதிர்ப்பு!! அரசு நேரடியாக தலையிட வேண்டும் என கோரிக்கை!! 

Next Post

புஷ்பவனம் கிராமத்தில் அருள்பாலிக்கும் அருள்மிகு துரெளபதி அம்மன் ஆலய அக்னி வசந்த பெருவிழா

Next Post
புஷ்பவனம் கிராமத்தில்  அருள்பாலிக்கும் அருள்மிகு  துரெளபதி அம்மன் ஆலய அக்னி வசந்த பெருவிழா

புஷ்பவனம் கிராமத்தில் அருள்பாலிக்கும் அருள்மிகு துரெளபதி அம்மன் ஆலய அக்னி வசந்த பெருவிழா

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In