• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

ஒரத்தூர் சிதம்பரனார் நடுநிலைப் பள்ளியில் “தமிழ்நாடு நாள்” கொண்டாட்டம்

policeseithitv by policeseithitv
July 18, 2022
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
ஒரத்தூர் சிதம்பரனார் நடுநிலைப் பள்ளியில் “தமிழ்நாடு நாள்” கொண்டாட்டம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

“தமிழ்நாடு நாள்” கொண்டாட்டம்

நாகப்பட்டினம் ஜீலை 18

தாய் தமிழ்நாட்டிற்கு தமிழ்நாடு என அப்போதைய முதலமைச்சர் பேரறிஞர் அண்ணா அவர்களால் பெயர் சூட்டப்பட்ட ஜூலை 18 ஆம் நாள் தமிழ்நாடு நாளாக கொண்டாடப்பட வேண்டும் என தமிழக அரசு ஆணையிட்டிருந்தது.

அதன் அடிப்படையில் இன்று நாகை மாவட்டம் ஒரத்தூர் சிதம்பரனார் நடுநிலைப் பள்ளியில் மாணவர்கள் பள்ளி விளையாட்டு மைதானத்தில் மிகப்பெரிய அளவில் (36 அடி x 20 அடி) தமிழ்நாடு வரைபடத்தை மாணவர்கள் சிறு சிறு கற்களாலும் இலைகளாலும் பூக்களாலும் வரைந்து அதனை அழகு படுத்தினர்.

2021 டிசம்பர் மாதம் பிறப்பிக்கப்பட்ட அரசு உத்தரவின் படி மணோன்மணியம் சுந்தரனார் அவர்கள் இயற்றிய தமிழ்த்தாய் வாழ்த்து பாடலே தமிழ்நாட்டின் பாடலாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அவர்கள் வரைந்த தமிழ்நாட்டு வரைபடத்தை சுற்றி நின்று அந்தப் பாடலை மாணவர்கள் குழுவாக பாடி தமிழ்நாடு வாழ்க என்று கோஷமிட்டனர்.

செய்தி தொகுப்பு

DR.எல்விஸ் லாய் மச்சோடா

நாகை மாவட்ட

செய்தியாளர்.

Previous Post

தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய 3வது வார்டு ஒன்றிய குழு உறுப்பினர் பொறுப்பேற்றுக் கொண்டார். மாப்பிள்ளையூரணி பஞ்சாயத்து தலைவர் சரவணகுமார் வாழ்த்து தெரிவித்தார். 

Next Post

ஸ்மார்ட் சிட்டி” திட்டத்தின் கீழ் மக்கள் வரிப்பணம் வீணடிக்கப்படுகிறது?  தூத்துக்குடியில் ஆஷ் நினைவுச் சின்னத்தை புதுப்பிக்க கடும் எதிர்ப்பு!! அரசு நேரடியாக தலையிட வேண்டும் என கோரிக்கை!! 

Next Post
ஸ்மார்ட் சிட்டி” திட்டத்தின் கீழ் மக்கள் வரிப்பணம் வீணடிக்கப்படுகிறது?   தூத்துக்குடியில் ஆஷ் நினைவுச் சின்னத்தை புதுப்பிக்க கடும் எதிர்ப்பு!! அரசு நேரடியாக தலையிட வேண்டும் என கோரிக்கை!! 

ஸ்மார்ட் சிட்டி” திட்டத்தின் கீழ் மக்கள் வரிப்பணம் வீணடிக்கப்படுகிறது?  தூத்துக்குடியில் ஆஷ் நினைவுச் சின்னத்தை புதுப்பிக்க கடும் எதிர்ப்பு!! அரசு நேரடியாக தலையிட வேண்டும் என கோரிக்கை!! 

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In