• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

வேதாரண்யத்தை அடுத்த செட்டிப்புலம் மூங்கில டியில் வர்மக்கலை முகாம்.

policeseithitv by policeseithitv
July 17, 2022
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
வேதாரண்யத்தை அடுத்த செட்டிப்புலம் மூங்கில டியில்  வர்மக்கலை முகாம்.
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

வேதாரண்யத்தை அடுத்த செட்டிப்புலம் மூங்கில டியில்

வர்மக்கலை முகாம்.

வேதாரண்யம் ஜூலை 17

நாகப்பட்டினம் மாவட்டம்

வேதாரண்யம் அடுத்த செட்டிப்புலம் மூங்கில் குத்தடி கடைத்தெருவில் மரபு மூலிகை வைத்திய முகாம் நடைபெற்றது. அதில் தமிழ்நாடு அனைத்து முறை அனுபவ மருத்துவர்கள் சங்க மாநில தலைவர் தேவூர் வர்ம ஆசான் கா.மோ.மணிவாசகம் தலைமை ஏற்று நடத்தினார். மரபு மஞ்சட் காமாலை வைத்தியர் ராஜ.கோவிந்தசாமி வரவேற்புரையாற்ரினார். உடல் எடை குறைய வாயமூலிகை பொடிகளை கலந்து வர்ம புள்ளிகளில் தடவி வர உடல் எடை குறையும் எனவும் தினசரி மதிய உணவில் கருணை கிழங்கு , சுரைக்காய் , வாழை தண்டு ,கீரை தண்டு , நூல்கோல் , பப்பாளி பிஞ்சு சாப்பிட உடல் எடை குறையும் எனவும் உடல் எடை பெருக்கத்தை அலட்சியமாக கருதினால் மாரடைப்பு , முல்லந் தண்டு வலி , மூட்டு வலி ஏற்பட வாய்ப்பு உள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டது. இறுதியில் வ. சினேகா நன்றி கூறினார்.

இதில் ஏராளமானோர் கலந்துகொண்டு பயன் பெற்று சென்றார்கள். செய்தி தொகுப்பு டாக்டர் எல்விஸ் லாய் மச்சோடா நாகை மாவட்ட செய்தியாளர்.

Previous Post

தொல்லியல் கழகம் 30 ஆம் ஆண்டு கருத்தரங்கம், ஆவணம் இதழ்கள் சட்ட அமைச்சர் எஸ்.ரகுபதி வெளியிட்டு வாழ்த்து.

Next Post

தூத்துக்குடி ரயில் நிலையத்தில் “ஒன் ஸ்டேஷன் ஒன் புராடக்ட்” என்ற அடிப்படையில்  சாந்தி பேக்கரியின் மக்ரூன் சந்தைப்படுத்தும் ஸ்டால் திறப்பு: நிலைய வர்த்தக முதன்மை ஆய்வாளர் நடராஜன் திறந்து வைத்தார்.  பொதுமக்கள் வரவேற்பு!! 

Next Post
தூத்துக்குடி ரயில் நிலையத்தில் “ஒன் ஸ்டேஷன் ஒன் புராடக்ட்” என்ற அடிப்படையில்   சாந்தி பேக்கரியின்  மக்ரூன் சந்தைப்படுத்தும் ஸ்டால் திறப்பு:  நிலைய வர்த்தக முதன்மை ஆய்வாளர் நடராஜன் திறந்து வைத்தார்.   பொதுமக்கள் வரவேற்பு!! 

தூத்துக்குடி ரயில் நிலையத்தில் "ஒன் ஸ்டேஷன் ஒன் புராடக்ட்" என்ற அடிப்படையில்  சாந்தி பேக்கரியின் மக்ரூன் சந்தைப்படுத்தும் ஸ்டால் திறப்பு: நிலைய வர்த்தக முதன்மை ஆய்வாளர் நடராஜன் திறந்து வைத்தார்.  பொதுமக்கள் வரவேற்பு!! 

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In