• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

நாகப்பட்டினத்தில் நாகை மாவட்ட மாணவர் காங்கிரஸ் சார்பாக பெருந்தலைவர் காமராஜர் 120 வது பிறந்த நாள் விழா.

policeseithitv by policeseithitv
July 15, 2022
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
நாகப்பட்டினத்தில் நாகை மாவட்ட மாணவர் காங்கிரஸ் சார்பாக பெருந்தலைவர் காமராஜர் 120 வது பிறந்த நாள் விழா.
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

நாகப்பட்டினத்தில் நாகை மாவட்ட மாணவர் காங்கிரஸ் சார்பாக பெருந்தலைவர் காமராஜர் 120 வது பிறந்த நாள் விழா.

நாகப்பட்டினம் ஜூலை 15

நாகப்பட்டினத்தில் நாகை மாவட்ட மாணவர் காங்கிரஸ் சார்பாக பெருந்தலைவர் காமராஜர்

120வது பிறந்த நாள் விழாநாகை வெளிப்பாளையம் சுப்பிரமணிய பக்தர் தொடக்கப்பள்ளியில் கொண்டாடப்பட்டது. பள்ளியில் சிறுவர்களுக்கு போட்டிகள் நடத்தி பரிசுகள் கொடுக்கப்பட்டன. இந்த நிகழ்வுக்கு

நாகை காங்கிரஸ் நகர தலைவர் உதயசந்திரன் தலைமை தாங்கினார்

மாணவர் காங்கிரஸ் மாவட்ட தலைவர் கோபிநாத் வரவேற்புரையாற்றினார். மேலும் மாநில பொதுக்குழு உறுப்பினர் ராஜேந்திரன் நாடார், தயாளன் ,

திமுக 21வது வார்டு செயலாளர் பாண்டியன் இருபதாவது வார்டு செயலாளர் கணேசன் மற்றும் விசிக தொண்டரணி செயலாளர் மாதவன் ஆகியோரும் கலந்து கொண்டனர் காங்கிரஸ் மாணவர் அணி மாவட்ட துணைத் தலைவர்

நன்றி உரை ஆற்றினார்

இதில் ஏராளமான காங்கிரஸ் பேரியக்க தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

செய்தி தொகுப்பு டாக்டர் எல்விஸ் லாய் மச்சோடா நாகை மாவட்ட செய்தியாளர் .

Previous Post

வேதாரண்யத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் பெருந்தலைவர்,கர்மவீரர் காமராஜர் 120 வது பிறந்தநாள் விழா.

Next Post

நாகப்பட்டினம் மாவட்டத்தில் பொதுசுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத் துறை சார்பில் 75 நாட்களுக்கு விலையில்லா மூன்றாவது தவணை தடுப்பூசி போடும் பணி – மாவட்ட ஆட்சியா் அருண் தம்புராஜ் துவக்கி வைப்பு

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In