• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

வேதாரண்யத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் பெருந்தலைவர்,கர்மவீரர் காமராஜர் 120 வது பிறந்தநாள் விழா.

policeseithitv by policeseithitv
July 15, 2022
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
வேதாரண்யத்தை அடுத்த தோப்புத்துறையில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் (இந்து)  பள்ளி மேலாண்மை குழு மற்றும் பெற்றோர் ஆசிரியர் கழக பொதுக்குழு கூட்டம்.
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

வேதாரண்யத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் பெருந்தலைவர்,கர்மவீரர் காமராஜர் 120 வது பிறந்தநாள் விழா.

வேதாரணியம் ஜூலை 15

நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் பெருந்தலைவர்,கர்மவீரர் காமராஜர் 120 வது பிறந்த நாள் விழா வேதாரணியம் மேல வீதியில் பெருந்தலைவர் காமராஜர் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. இந்த நிகழ்வில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் P.V.ராஜேந்திரன் கலந்து கொண்டு

மரியாதை செலுத்தினார். பிறகு

வேதாரணியம் வடக்கு வீதி உப்பு சத்தியாகிரக நினைவு கட்டிடத்தில்

சர்தார் வேதரத்தினம்,தியாகி வைரப்பன்,தியாகி சுப்பையா பிள்ளை

ஆகியோரின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. பிறகு

மணியன் தீவு பள்ளியில் மாணவ மாணவிகளுக்கு இனிப்பு மற்றும் பரிசு பொருட்கள் வழங்கப்பட்டது. தோப்புத்துறையில் காங்கிரஸ் கொடி ஏற்றப்பட்டது. தோப்புத்துறை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் (இந்து)

மாணவ மாணவிகளுக்கு இனிப்பு பரிசுப் பொருட்கள் வழங்கப்பட்டன. கருப்பம்புலம், ஆயக்காரன்புலம் , மருதூர்,

தகட்டூர் கடைத்தெருவில் கொடியேற்றி இனிப்புகள் வழங்கப்பட்டன.

 

தாணிக்கோட்டகத்தில் பெருந்தலைவர் காமராஜர் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பின் RC உதவி பெறும் தொடக்கப்பள்ளியில் 120 பேர்களுக்கு காங்கிரஸ் மாவட்ட பஞ்சாயத்து ராஜ் தலைவர் ஆரோ. பால்ராஜ் தலைமையில் மதிய உணவு அளிக்கப்பட்டது. பிறகு தகடூரில் மூதறிஞர் ராஜாஜி அவர்கள் உப்புசத்தியாகிரகம் செய்ய வந்தபோது ஒரு நாள் தங்கிய இடத்தில் பெருந்தலைவர் காமராஜர் படத்திற்கு மாலை மரியாதை செய்யப்பட்டது. இந்த நிகழ்வுகளில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பி .வி. ராஜேந்திரன் காங்கிரஸ் வட்டார தலைவர் சங்கமன் கோவிந்தராஜ், நகர தலைவர் அர்ஜுனன் ,முன்னாள் நகர தலைவர் வைரவன் ,காங்கிரஸ் நகர பொதுச்செயலாளர் ராகுல் காந்தி,காங்கிரஸ் மாவட்ட பஞ்சாயத்து ராஜ் தலைவர் ஆரோ.பால்ராஜ், மாவட்ட இலக்கிய அணி தலைவர் புலவர் கணேசன்,காங்கிரஸ் நகர துணைத்தலைவர் ரபீக்,காங்கிரஸ் வர்த்தக அணி பொதுச் செயலாளர் அப்சி என்கிற அப்துல் உசேன்,INTUC உப்பு தொழிலாளர் சங்க துணைத் தலைவர் தங்கமணி,

பொருளாளர் தாயுமானவன்,வெங்கட், பஞ்சநதிக்குளம் ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் மகிளா காங்கிரஸ் தலைவர் சத்யகலா,

மகளிர் அணி மாவட்ட பொதுச்செயலாளர் செல்வராணி, வட்டார மகளிர் அணி தலைவர் மல்லிகா ,நகர மகளிர் அணி தலைவர் ரத்னமாலா

வேதாரணியம் நகர்மன்ற உறுப்பினர் தங்கதுரை வேதாரணியம் காங்கிரஸ் தகவல் நுட்ப அணி பொறுப்பாளர் விக்னேஷ் மற்றும் அனைத்து காங்கிரஸ் பேரியக்க நிர்வாகிகளும் காங்கிரஸ் தொண்டர்களும் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

செய்தி தொகுப்பு டாக்டர் எல்விஸ் லாய் மச்சோடா நாகை மாவட்ட செய்தியாளர்.

Previous Post

வேதாரண்யத்தை அடுத்த தோப்புத்துறையில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் (இந்து) பள்ளி மேலாண்மை குழு மற்றும் பெற்றோர் ஆசிரியர் கழக பொதுக்குழு கூட்டம்.

Next Post

நாகப்பட்டினத்தில் நாகை மாவட்ட மாணவர் காங்கிரஸ் சார்பாக பெருந்தலைவர் காமராஜர் 120 வது பிறந்த நாள் விழா.

Next Post
நாகப்பட்டினத்தில் நாகை மாவட்ட மாணவர் காங்கிரஸ் சார்பாக பெருந்தலைவர் காமராஜர் 120 வது பிறந்த நாள் விழா.

நாகப்பட்டினத்தில் நாகை மாவட்ட மாணவர் காங்கிரஸ் சார்பாக பெருந்தலைவர் காமராஜர் 120 வது பிறந்த நாள் விழா.

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In