• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

நடுக்கடலில் தத்தளித்த தமிழக மீனவர்களை மீட்ட இந்திய கடற்படை.

policeseithitv by policeseithitv
July 14, 2022
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
நடுக்கடலில் தத்தளித்த தமிழக மீனவர்களை மீட்ட இந்திய கடற்படை.
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

நடுக்கடலில் தத்தளித்த தமிழக மீனவர்களை மீட்ட இந்திய கடற்படை.
வேதாரண்யம் ஜூலை 14
நாகை மாவட்டம் நம்பியார் நகரை சேர்ந்த பிரதீப் என்பவருக்கு சொந்தமான ஃபைபர் படகில் 12ஆம் தேதி காலை 10 மணிக்கு மீன் பிடிக்க கடலுக்கு சென்றனர் . நேற்று மாலை 5 மணிக்கு கோடிக்கரை அருகே கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது கடல் சீற்றம் காரணமாக படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் பிரதீப், ராம்குமார் , ராமலிங்கம் , கிருஷ்ணன், சுப்பையா, ராஜேந்திரா ஆகியஆறு மீனவர்களும் நடுக்கடலில் தத்தளித்துக் கொண்டிருந்தனர். அப்போது அவ்வழியே வந்த இந்திய கடற்படைக்கு சொந்தமான பித்ரா கப்பலில் தத்தளித்துக் கொண்டிருந்த மீனவர்களை மீட்டு நாகப்பட்டினம் மீன்வளத்துறை அதிகாரிகளிடம் கடற்படை அதிகாரிகள் ஒப்படைத்தனர்.


செய்தி தொகுப்பு டாக்டர் எல்விஸ் லாய்
மச்சோடா
நாகை மாவட்ட செய்தியாளர்.

Previous Post

வேதாரண்யத்தில் வேதாரணியம் சி.க.சுப்பையா அரசு மேனிலைப் பள்ளி முன்னாள் மாணவர்கள் பள்ளி வளர்ச்சிக்கு நிதி வழங்கல்.

Next Post

“போலீஸ் செய்தி” எதிரொலி – வேதாரண்யத்தில் அரசு மருத்துவமனை கட்டிட பராமரிப்பு பணிகள் தீவிரம்

Next Post
“போலீஸ் செய்தி”  எதிரொலி – வேதாரண்யத்தில் அரசு மருத்துவமனை கட்டிட பராமரிப்பு பணிகள் தீவிரம்

"போலீஸ் செய்தி" எதிரொலி - வேதாரண்யத்தில் அரசு மருத்துவமனை கட்டிட பராமரிப்பு பணிகள் தீவிரம்

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In