வேதாரண்யத்தில்
விவசாயிகள் தர்ணா போராட்டம்
வேதாரணியம் ஜூலை 12
நாகை மாவட்டம் வேதாரண்யம் வேளாண்மை துறை ஆத்மா திட்டம் மூலம் சீர்காழியில் நடைபெறும் மீன் வளர்ப்பு பயிற்சிக்காக வேதாரண்யம் வேளாண்மை துறை அலுவலகத்திற்கு
வர சொல்லி விவசாயிகளை பயிற்சி அளிக்க அழைத்து செல்லாமல் அலை கழித்ததாக வேதாரண்யம் வேளாண்மை துறை உதவி இயக்குனர் அலுவலகம் முன்பு விவசாயிகள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அதிகாரிகள் யாரும் வரவில்லை என்றும் தொலைபேசியில் தொடர்பு கொள்ள முடியவில்லை என்றும் விவசாயிகள் குற்றம் சாட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
செய்தி தொகுப்பு டாக்டர்
எல்விஸ் லாய்
மச்சோடா
நாகை மாவட்ட செய்தியாளர்.

