வேதாரண்யத்தில் அதிக அளவில் பாறாங்கற்களை ஏற்றி வந்த லாரிகளுக்கு அபராதம்
வேதாரணியம் ஜூலை 12
நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் நேற்று காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். அப்போது ஆற்காட்டு துறை துறைமுகம் அமைக்கும் பணிக்கு வெளியூரிலிருந்து லாரிகள் மூலம் பராங்கற்களை ஏற்றி வந்தனர். அதிக அளவில் பாரங்களை இயற்றி வந்த நான்கு லாரிகளுக்கு காவல்துறையினர் அபராதம் விதித்தனர்.

செய்தி தொகுப்பு டாக்டர் எல்விஸ் லாய் மச்சோடா நாகை மாவட்ட செய்தியாளர் .

