• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

வேதாரணியம் ரோட்டரி சங்கம் புதிய நிர்வாகிகள் பணி ஏற்பு விழா

policeseithitv by policeseithitv
July 12, 2022
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
வேதாரணியம் ரோட்டரி சங்கம் புதிய நிர்வாகிகள் பணி ஏற்பு விழா
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

 

வேதாரணியம் ஜூலை 12

நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யத்தில் வேதாரணியம் ரோட்டரி சங்கத்தின் புதிய நிர்வாகிகள் பணி ஏற்பு விழா 10.7.2022 ஞாயிற்றுக்கிழமை ஒரு தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது .புதிய தலைவராக G.செந்தில் செயலாளராக T. கோவிந்தன் பொருளாளராக S. ராஜ்குமார் மற்றும் பல புதிய பொறுப்பாளர்கள்

பணி ஏற்றுக்கொண்டனர்.

சிறப்பு விருந்தினராக முன்னாள் மாவட்ட N. மணிமாறன் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.

 

மண்டலம் 25-ன் துணை ஆளுநர் R. சிவக்குமார்

வாழ்த்துரை வழங்கினார்கள்.இந்த பணி ஏற்பு விழாவில் ஏராளமான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. விழாவில் வேதாரணியம் அரிமா சங்க உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். மற்றும் வேதாரண்யம் ரோட்டரி சங்க உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டனர். விழாவின் இறுதியில் அறுசுவை உணவு பரிமாறப்பட்டது. செய்தி தொகுப்பு டாக்டர் எல்விஸ் லாய் மச்சோடாநாகை மாவட்ட செய்தியாளர் .

Previous Post

வேதாரண்யத்தில் வேதாரணியம் அரிமா சங்கத்தின் 2022 -23 ஆம் ஆண்டிற்கான புதிய நிர்வாகிகள் பணி ஏற்பு விழா.

Next Post

வேதாரண்யத்தில் அதிக அளவில் பாறாங்கற்களை ஏற்றி வந்த லாரிகளுக்கு அபராதம்

Next Post
வேதாரண்யத்தில் அதிக அளவில் பாறாங்கற்களை ஏற்றி வந்த லாரிகளுக்கு அபராதம்

வேதாரண்யத்தில் அதிக அளவில் பாறாங்கற்களை ஏற்றி வந்த லாரிகளுக்கு அபராதம்

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In