• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

வேதாரண்யம் அருகே  தென்னம் புலத்தில்  வாகனம் கவிழ்ந்து விபத்து 

policeseithitv by policeseithitv
July 11, 2022
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
கனிமொழி எம்.பி. யின் தாய் உள்ளம்!! பொதுமக்கள் சார்பில் குவிந்த பாராட்டுக்கள்!!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

வேதாரண்யம் அருகே

தென்னம் புலத்தில்

வாகனம் கவிழ்ந்து விபத்து

வேதாரணியம் ஜூலை 11

நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரணியம் அடுத்த தென்னம்புலத்தில் நான்கு சக்கர சரக்கு வாகனம் ஒன்று சாலையில் கவிழ்ந்து

விபத்துக்குள்ளானது.இதில் 15 பேர் பயணம் செய்துள்ளனர். இதில் பயணம் செய்த

ரயில்வே ஒப்பந்த தொழிலாளர்களான சேகல் கிராமத்தைச் சேர்ந்த செல்லையன் ,

மணியன்,

ராமன், சதீஷ் ஆகியோர் பலத்த காயமடைந்து வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது .

மேலும்

சாலையில் வந்த இருசக்கர வாகனம் மீது சரக்கு வாகனம் மோதியதில் இரு சக்கரத்தில் வந்த பெண் மல்லிகா படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் .இச்சம்பவம் குறித்து

கரியாப்பட்டினம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

செய்தி தொகுப்பு டாக்டர் எல்விஸ் லாய்

மச்சோடா நாகை மாவட்ட செய்தியாளர்.

Previous Post

நெய்தல் கலை விழா தொடக்க நிகழ்ச்சியை மாப்பிள்ளையூரணி ஊராட்சியில் சிறப்பாக செயல்படுத்திய மாப்பிள்ளையூரணி ஊராட்சி மன்ற தலைவர் சரவணக்குமாருக்கு  கனிமொழி எம்பி நினைவு பரிசு வழங்கி பாராட்டினார்.

Next Post

வேதாரண்யத்தை அடுத்த தோப்புத்துறையில் பக்ரீத் பண்டிகையொட்டி பள்ளிவாசல்களில் சிறப்பு தொழுகை.

Next Post
கனிமொழி எம்.பி. யின் தாய் உள்ளம்!! பொதுமக்கள் சார்பில் குவிந்த பாராட்டுக்கள்!!

வேதாரண்யத்தை அடுத்த தோப்புத்துறையில் பக்ரீத் பண்டிகையொட்டி பள்ளிவாசல்களில் சிறப்பு தொழுகை.

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In