வேதாரண்யத்தை அடுத்த தகடூரில் முள்ளிவாய்க்காலில் லோடு ஆட்டோ கவிழ்ந்து ஆட்டோ ஓட்டுனர் பலி
வேதாரணியம் ஜூலை 7
நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்த தகடூரிலிருந்து தென்னடார் நோக்கி சிமெண்ட் லோடு ஏற்றிச் சென்ற ஆட்டோ தனது கட்டுப்பாட்டை இழந்து
முள்ளிவாய்க்கால் ஆற்றில் கவிந்தது.
இதில் ஆட்டோ ஓட்டுனர் செந்தில்குமார் வண்டியின் அடியில் சிக்கி உயிரிழந்தார். வாய்மேடு காவல்துறையினர் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த விபத்து அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

செய்தி தொகுப்பு டாக்டர் எல்விஸ் லாய்
மச்சோடா நாகை மாவட்ட செய்தியாளர்.

