• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

மாப்பிள்ளையூரணி காந்திநகர் சந்தனமாரியம்மன் கோவில் கொடை விழா:  பஞ்சாயத்து தலைவர் சரவணக்குமார் கலந்து கொண்டு இன்னிசை கச்சேரியை துவக்கி வைத்தார்.

policeseithitv by policeseithitv
July 6, 2022
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
மாப்பிள்ளையூரணி காந்திநகர் சந்தனமாரியம்மன் கோவில் கொடை விழா:   பஞ்சாயத்து தலைவர் சரவணக்குமார் கலந்து கொண்டு இன்னிசை கச்சேரியை துவக்கி வைத்தார்.
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

மாப்பிள்ளையூரணி காந்திநகர் சந்தனமாரியம்மன் கோவில் கொடை விழா:

பஞ்சாயத்து தலைவர் சரவணக்குமார் கலந்து கொண்டு இன்னிசை கச்சேரியை துவக்கி வைத்தார்.

 

 

தூத்துக்குடி ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மாப்பிள்ளையூரணி பஞ்சாயத்துக்குட்பட்ட காந்தி நகர், வெற்றிநகரில் அனைத்து சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட சந்தனமாரியம்மன் கோவில் வருஷாபிஷேகம், மற்றும் கொடைவிழாவையொட்டி நடைபெற்ற இன்னிசை கச்சேரி நிகழ்ச்சிக்கு பஞ்சாயத்து தலைவரும் கூட்டுறவு கடன் சங்க தலைவருமான சரவணக்குமார் கலந்துகொண்டு கச்சேரி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். அனைத்து தரப்பு மக்களும் ஒற்றுமையுடன் வாழ வேண்டும் தெய்வங்கள் அனைவருக்கும் துணை நிற்கும் இந்த பகுதி மட்டுமின்றி மாப்பிள்ளையூரணி பகுதி முழுவதும் வளர்ச்சியடைவதற்கும் எந்த நேரமும் உங்களோடு இருந்து கூப்பிட்ட குரலுக்கு ஓடோடி வந்து உழைப்பேன் என்று தெரிவித்தார்

 

இது போன்ற நிகழ்ச்சியில் கலந்து கொள்வதில் மிக்க மகிழ்ச்சியடைகிறேன் என்றார். கோவில் நிர்வாகிகள், ஊர் பொதுமக்கள் இளைஞர் அணியினர் மாப்பிள்ளையூர்ணி பஞ்சாயத்து தலைவருக்கு உற்சாக வரவேற்பு அளித்து பொன்னாடை போர்த்தினர்.

விழாவில் பஞ்சாயத்து துணைத்தலைவர் தமிழ்ச்செல்வி, கூட்டுறவு கடன்சங்க துணைத்தலைவர் சிவக்குமார், தெற்கு மாவட்ட திமுக சுற்றுச்சூழல் அணி செயலாளர் ரவி என்ற பொன்பாண்டி ஊராட்சி மன்ற உறுப்பினர் பாரதிராஜா, திமுக நிர்வாகிகள் மாரியப்பன், வேல்ராஜ், கணேசன், சுதாகர், கோவில் தலைவர் என்.மாரிமுத்து, துணைத்தலைவர் எஸ்.மாரிமுத்து, செயலாளர்கள் ஜெயகணேஷ், பாரதிராஜா, ரமேஷ், பொருளாளர் சாந்தகுமார், இளைஞர் அணி பாலமுருகன், முருகேசன், மாரிச்செல்வம், உள்பட பக்தர்கள் கலந்து கொண்டனர்.

 

செய்தி தொகுப்பு

எம். ஆத்திமுத்து

போலீஸ் செய்தி நியூஸ்

Previous Post

நெய்தல் விழாவை முன்னிட்டு மாப்பிள்ளையூரணி ஊராட்சிக்கு உட்பட்ட கோமஸ்புரத்தில் சுவர் ஓவியம் வரைந்து கனிமொழி எம்பி துவக்கி வைத்தார். அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர், மேயர், பஞ்சாயத்து தலைவர் ஆகியோர் பங்கேற்பு!!

Next Post

வேதாரண்யத்தை அடுத்த தகடூரில் முள்ளிவாய்க்காலில் லோடு ஆட்டோ கவிழ்ந்து ஆட்டோ ஓட்டுனர் பலி 

Next Post
வேதாரண்யத்தை அடுத்த தகடூரில் முள்ளிவாய்க்காலில் லோடு ஆட்டோ கவிழ்ந்து ஆட்டோ ஓட்டுனர் பலி 

வேதாரண்யத்தை அடுத்த தகடூரில் முள்ளிவாய்க்காலில் லோடு ஆட்டோ கவிழ்ந்து ஆட்டோ ஓட்டுனர் பலி 

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In