• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

தேனி தேவாரம் நகரில் முன்னாள் ராணுவ வீரர்கள் நலச்சங்கம் திறப்பு விழா!!

policeseithitv by policeseithitv
July 7, 2022
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
தேனி  தேவாரம் நகரில் முன்னாள் ராணுவ வீரர்கள் நலச்சங்கம் திறப்பு விழா!!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

தேனி

தேவாரம் நகரில் முன்னாள் ராணுவ வீரர்கள் நலச்சங்கம் திறப்பு விழா!!

 

 

தேனி,ஜூலை,8

 

தேனி தேவாரம் நகரில் மோதிலால் மைதானம் அருகில் முன்னாள் ராணுவ வீரர்கள் நலச்சங்கம் திறப்பு விழா இனிதே நடைபெற்றது

இந்த சிறப்பு நிகழ்ச்சியில் தேவாரம் பேரூராட்சி தலைவர்

லட்சுமி பால்பண்டியன், மற்றும் துணை தலைவர் சிவகுமார், வார்டு கவுன்சிலர்

ஆசை

,தேவாரம் இமயம் லயன்ஸ் சங்கம் தலைவர் செல்லம்,.

பொருளாளர் முத்துவெங்கட்ராமன்,

துணை செயலாளர்

ராஜேந்திர பிரசாத்,மற்றும் காவல்துறை உதவி சார்பு ஆய்வாளர் திருமதி. பாண்டிச்செல்வி மற்றும் கெப்புராஜ்,

தங்கமணி. தேனி முன்னாள் ராணுவத்தினர் நலச்சங்கம் தலைவர் பாண்டியன்,

செயலாளர் துரை,தமிழ்நாடு NxCC சங்க மாநில செயற்குழு மற்றும் உறுப்பினர்கள் என 50க்கும் மேற்பட்ட நபர்கள் கலந்து கொண்டனர் மேலும் நமது சங்க சட்ட ஆலோசகர் திரு S முருகன், ஆகியோர் கலந்து கொண்டு விழா சிறப்பான முறையில் நடைபெற்றது . மேலும் மக்கள் சேவையாற்ற கடமைப்பட்டுள்ளதாகவும் பெருமிதம் கொண்டுள்ளனர். தேவாரம் ஜமீன்தார் மற்றும் எங்களது தேவாரம் முன்னாள் ராணுவத்தினர் நலச்சங்கம் PST மற்றும் உறுப்பினர்கள் சார்பாக நன்றி தெரிவித்து கொள்ளப்படுகிறது.

Previous Post

வேதாரண்யத்தை அடுத்த தகடூரில் முள்ளிவாய்க்காலில் லோடு ஆட்டோ கவிழ்ந்து ஆட்டோ ஓட்டுனர் பலி 

Next Post

தேனி மாவட்டத்தில் போலீஸ் நிலையங்களில் கேட்பாரற்று கிடக்கும் 504 வாகனங்களை ஏலம் விட முடிவா?

Next Post
தேனி  தேவாரம் நகரில் முன்னாள் ராணுவ வீரர்கள் நலச்சங்கம் திறப்பு விழா!!

தேனி மாவட்டத்தில் போலீஸ் நிலையங்களில் கேட்பாரற்று கிடக்கும் 504 வாகனங்களை ஏலம் விட முடிவா?

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In