வேதாரண்யத்திற்கு அயோத்திய ராமர் பாதயாத்திரை குழுவினர் வருகை
வேதாரண்யம்
நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யத்திற்கு 11 பேர் கொண்ட அயோத்திய ராமர் பாத யாத்திரை குழுவினர் வருகை தந்தனர்.
இந்த பாதயாத்திரை குழுவினர் 3.5 .2022
ராமர் பிறந்த அயோத்தியாவில் இருந்து புறப்பட்டு இந்தியாவில் ராமர் சென்ற இடங்கள் எல்லாம் சென்று வழிபட்டு வருகின்றனர். அதன் ஒரு நிகழ்வாக வேதாரணியம் வருகை தந்தனர்.

காலை வேதாரண்யேஸ்வரர் திருக்கோயில் சென்று வழிபட்டு வந்த பின்னர் அகஸ்தியன் பள்ளியிலிருந்து கோடியக்கரை செல்லும் வழியில் உள்ள ராமர் பாதத்தில்
சென்று வழிபட்டனர்
பின்னர் வேதாரண்யத்தில் இருந்து புறப்பட்டு புதுக்கோட்டை வழியாக பல இடங்களுக்கு செல்ல உள்ளனர்.
இந்த அயோத்திய ராமர் பாத குழுவினர் 9.7. 2022 அன்று அயோத்தியா சென்றடைய உள்ளனர்.
செய்தி தொகுப்பு டாக்டர் எல்விஸ் லாய் மச்சோடா
நாகை மாவட்ட செய்தியாளர்.


