• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

வேதாரண்யத்தை அடுத்த தோப்புத்துறையில் தேசிய திறனாய்வு தேர்வில் மாவட்டத்தில் பள்ளி மாணவி முதலிடம்.

policeseithitv by policeseithitv
June 29, 2022
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
வேதாரண்யத்தை அடுத்த தோப்புத்துறையில் தேசிய திறனாய்வு தேர்வில் மாவட்டத்தில் பள்ளி மாணவி முதலிடம்.
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

வேதாரண்யத்தை அடுத்த தோப்புத்துறையில் தேசிய திறனாய்வு தேர்வில் மாவட்டத்தில் பள்ளி மாணவி முதலிடம்.

வேதாரண்யம் ஜூன் 29

நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்த தோப்புத்துறையில் ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளி (முஸ்லிம்) மாணவி ஆஷிகா

தேசிய திறனாய்வு தேர்வில் நாகை மாவட்டத்தில் முதலிடம் பெற்றுள்ளார். இவர் தோப்புத்துறை சின்ன பள்ளிவாசல் தெரு சாகுல் அமீதுவின்

மகளாவார்.

இந்தத் தேர்வு ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும்.இந்தத் தேர்வை இந்த வருடம் மாவட்டத்தில் எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் ஆயிரக்கணக்கானோர் எழுதினர்.

இந்த தேசிய திறனாய்வு தேர்வில் (NMMS) தோப்புத்துறை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி(முஸ்லிம்) மாணவி ஆஷிகா 121 மதிப்பெண்கள் பெற்று மாவட்டத்தில் முதலிடம் பெற்றுள்ளார்.இந்த தேர்வில் தேர்ச்சி பெறுபவர்கள் ஒன்பதாம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை படிக்கும் போது மாதம் ரூபாய் 1000 வீதம் பெறுவார்கள்.இந்தத் தேர்வில் மாவட்டத்தில் முதலிடம் பெற்ற அஷிகாவை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உள்ளிட்ட கல்வித்துறை ஆர்வலர்கள் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் மற்றும் உறுப்பினர்களும் பாராட்டி வருகின்றனர் .

செய்தி தொகுப்பு டாக்டர் எல்விஸ் லாய் மச்சோடா நாகை மாவட்ட செய்தியாளர்.

Previous Post

ஸ்டெர்லைட் நிறுவனம் மூடப்பட்டதால் நேரடியாக மட்டுமின்றி மறைமுகமாக சுமார் 25 ஆயிரம் தொழிலாளர்களின் குடும்பங்கள் வேலைவாய்ப்பினை இழந்து பரிதவிக்கிறது. தமிழக அரசு உயர் நிபுணர் குழு நியமிக்க கான்ட்ராக்டர்ஸ் அசோசியேசன் வேண்டுகோள்.

Next Post

விளாத்திகுளம் தொகுதிக்குட்பட்ட  15 ஊராட்சி மன்ற தலைவர்கள் கனிமொழி எம்பி முன்னிலையில் திமுகவில் இணைந்தனர்!! 

Next Post
விளாத்திகுளம் தொகுதிக்குட்பட்ட   15 ஊராட்சி மன்ற தலைவர்கள் கனிமொழி எம்பி முன்னிலையில் திமுகவில் இணைந்தனர்!! 

விளாத்திகுளம் தொகுதிக்குட்பட்ட  15 ஊராட்சி மன்ற தலைவர்கள் கனிமொழி எம்பி முன்னிலையில் திமுகவில் இணைந்தனர்!! 

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In