வேதாரண்யத்தில் காங்கிரஸார் கண்டன ஆர்ப்பாட்டம்.
வேதாரணியம் ஜூன் 20
நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யத்தில்
நேஷனல் ஹெரால்டுவழக்கில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை
அமலாக்கத் துறையினர் நடத்தும் விசாரணை கண்டித்தும்
டெல்லியில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி அலுவலக முகப்பில்
நடந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் மீது காவல்துறையினர் கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தியதை கண்டித்தும்
வேதாரண்யத்தில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பி வி ராஜேந்திரன் அவர்களின் அறிவுறுத்தலின்படி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இந்த ஆர்ப்பாட்டத்தில் நகரத் தலைவர் அர்ஜுனன், வட்டாரத் தலைவர் சங்கமன் கோவிந்தராஜ்,வட்டார துணைத்தலைவர் கென்னடி, மாவட்ட இலக்கிய அணி தலைவர் புலவர் கணேசன், மாவட்ட பொதுச்செயலாளர் ராகுல், நகர துணைத் தலைவர்கள் வெங்கட்ராஜ், ரபீக்,முன்னாள் நகர தலைவர் வைரவன், சோட்டா பாய், INTUC உப்பு தொழிலாளர் சங்கத் துணைத் தலைவர் தங்கமணி,
செயலாளர் சேகர் பொருளாளர் தாயுமானவன், மகளிர் அணி மாவட்ட பொதுச் செயலாளர் செல்வராணி, வட்டார மகளிர் அணி தலைவர் மல்லிகா,
நகர மகளிர் அணித் தலைவர் ரத்தின மாலா மற்றும் ஏராளமான காங்கிரஸ் தொண்டர்கள் பங்கேற்றனர். இறுதியில் கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன.
செய்தி தொகுப்பு டாக்டர் எல்விஸ் லாய் மச்சோடா நாகை மாவட்ட செய்தியாளர் .


