கமலஹாசன் விக்ரம் படம் வெற்றியை முன்னிட்டு தூத்துக்குடியில்
ஏழை எளிய மக்களுக்கு பிரியாணி மாவட்டச் செயலாளர்
ஜவஹர் வழங்கினார்.
தூத்துக்குடி ஜூன் 19
கமலஹாசன் விக்ரம் படம் வெற்றியை முன்னிட்டு தூத்துக்குடியில்
ஏழை எளிய மக்களுக்கு மதிய உணவாக பிரியாணி
வழங்கப்பட்டது.
தூத்துக்குடி மத்திய மாவட்ட செயலாளர்
ஜவஹர் தலைமையில் ஏழை எளிய மக்களுக்கு பிரியாணி வழங்கப்பட்டது.
19.06.22 அன்று
விக்ரம் படம் வெற்றியை முன்னிட்டு ஏழை எளிய மக்களுக்கு. மாவட்டச்செயலாளர் ஜவகர் தலைமையில் பிரியாணி வழங்கப்பட்டது. இந்த நிகழ்வின் போது அக்பர்
மத்திய மாவட்ட துணைச் செயலாளர்,
பாலா
மத்திய மாவட்ட பொருளாளர்,
மாநகர செயலாளர்கள்
E.m. முருகன்,
சேர்ம துரை,
சுசில் குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மேலும் இந்த நிகழ்ச்சியில்
ஒன்றிய செயலாளர்கள்
விஜயகாந்த்,
சுடலை,மணிகண்டன்,
நற்பணி இயக்க நகர அமைப்பாளர்,
பிரிட்டோ,
இளைஞர் அணி நகர அமைப்பாளர்
வட்டச் செயலாளர்கள்,
சால்ட் ராஜ்,அசோக்,
சைல்,அர்ஜுன்,
சந்தனம்,செல்வம்
நாகூர் கனி,
சசுப்பிரமணி
ஆட்டோ)
மற்றும் கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

