அமைச்சர் அனிதா
ராதாகிருஷ்ணனிடம்
வாழ்த்துப் பெற்ற மாப்பிள்ளையூரணி பஞ்சாயத்து தலைவர் சரவணக்குமார்!!
தூத்துக்குடி ஜூன் 20
அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனிடம் சரவணக்குமார் வாழ்த்து பெற்றார்.
தூத்துக்குடி மாப்பிள்ளையூரணி ஊராட்சி மன்ற தலைவரும் கூட்டுறவு கடன்சங்க தலைவருமான சரவணக்குமார் தனது பிறந்தநாளை முன்னிட்டு தெற்கு மாவட்ட திமுக செயலாளரும் மீன்வளம் மற்றும் கால்நடைத்துறை அமைச்சருமான அனிதா ராதாகிருஷ்ணனிடம் தனது பிறந்தநாளை முன்னிட்டு வாழ்த்து பெற்றார்.
மக்கள் பணியையும் அரசியல் பணியையும் நல்ல முறையில் செய்ய வேண்டும். என்ற அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கேட்டுக்கொண்டார். தெற்கு மாவட்ட சுற்றுச்சூழல் அணி அமைப்பாளர் ரவி என்ற பொன்பாண்டி, மாவட்ட வர்த்தக அணி துணைச்செயலாளர் கணேசன், மாவட்ட பிரதிநிதி சப்பானிமுத்து, ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் பாரதிராஜா, தங்கமாரிமுத்து, வசந்தகுமாரி, தங்கபாண்டி, ஜேசுராஜா, கிளைச்செயலாளாகள் ஜோதிடர் முருகன், மாரியப்பன், காமராஜ், நிர்வாகிகள் குனாபாஸ்கர், சேவியர், சிவா, ராஜா, கண்ணன், பூசாரிமுருகன், ராஜபாளையம் ராஜ், ஜீவா பாலமுருகன், பழனி, கௌதம், சுதாகர், சன்னாசி, வேல்ராஜ், மாரியப்பன், மகளிர் அணி ஆரோக்கியமேரி, ஜெஸிந்தா, ஜோஸ்பின் மோரி, உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்..

