• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

வேதாரண்யத்தை அடுத்த கரியாப்பட்டினம் ஊராட்சியில் உள்ள புனித அந்தோணியார் மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளியின் முதல்வரின் திருவுருவ சிலை திறப்பு விழா 

policeseithitv by policeseithitv
June 11, 2022
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
வேதாரண்யத்தை அடுத்த கரியாப்பட்டினம் ஊராட்சியில் உள்ள புனித அந்தோணியார் மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளியின் முதல்வரின்  திருவுருவ சிலை திறப்பு விழா 
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

வேதாரண்யத்தை அடுத்த கரியாப்பட்டினம் ஊராட்சியில் உள்ள புனித அந்தோணியார் மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளியின் முதல்வரின்

திருவுருவ சிலை திறப்பு விழா

வேதாரணியம் ஜூன் 11

நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் அடுத்து உள்ள கரியாப்பட்டினம் ஊராட்சியில் புனித அந்தோணியார் மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளியின் முதல்வரும் திமுக பிரமுகருமான முன்னாள் கிராம நிர்வாக அலுவலர் த.சரவணமுத்து அவர்களின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி மற்றும் திரு உருவச் சிலையை

திறந்து வைத்து மரக்கன்றுகள் உள்ளிட்ட எண்ணற்ற நலத்திட்ட உதவிகளை

சுற்றுச்சூழல் காலநிலை மாற்றத்துறை மற்றும் இளைஞர் நலன் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர்

சிவ. வீ. மெய்யநாதன் வழங்கினார்கள்.இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு மீன் வளர்ச்சிக் கழகத் தலைவர் என் கௌதமன்,

வேதாரணியம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எஸ் கே வேதரத்தினம், வேதாரணியம் நகர்மன்ற தலைவர் மா.மீ. புகழேந்தி,

வேதாரணியம் திமுக கிழக்கு ஒன்றிய செயலாளர் சதாசிவம் மேற்கு ஒன்றிய செயலாளர் உதயம் முருகையன்,புனித அந்தோணியார் மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியை,ஆசிரியர்கள் மாணவ மாணவிகள் மற்றும் பெற்றோர்கள், சரவணமுத்து குடும்பத்தினர், நண்பர்கள், கிராமவாசிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.எழிலரசன் சரவணமுத்து நன்றி உரையாற்றினார்.

செய்தி தொகுப்பு டாக்டர் எல்விஸ் லாய் மச்சோடா நாகை மாவட்ட செய்தியாளர்.

Previous Post

நாகப்பட்டினம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நகரங்களின் தூய்மை குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி

Next Post

தூத்துக்குடி அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கையை அதிகரிப்பது குறித்து விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி!! அமைச்சர், மேயருக்கு கல்தா கொடுத்த கல்வி அதிகாரி!! கல்வி அமைச்சரிடம் புகார் தெரிவிப்பதாக அமைச்சர் கீதா ஜீவன் ஆவேசம்!!

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In