வேதாரண்யத்தை அடுத்த செண்பகராயநல்லூர் அருள்மிகு தீப்பாய்ந்த அம்மன் உடனுறை செண்பகராயர் திருக்கோயில் அஷ்டபந்தன கும்பாபிஷேகம்.
வேதாரணியம் ஜூன் 9
நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் வட்டம் செண்பக ராயநல்லூர் அருள்மிகு தீப்பாய்ந்த அம்மன் உடனுறை செண்பக ராயர் திருக்கோயில் அஷ்டபந்தன கும்பாபிஷேகம் இன்றுகாலை 9 மணிக்கு மேல் 10.30 மணிக்குள் சீரும் சிறப்புமாக நடைபெற்றது .இந்த கும்பாபிஷேகத்தில் வேதாரணியம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எஸ் கே வேதரத்தினம் மாவட்ட கவுன்சிலர் சோழன் உள்ளிட்ட ஏராளமான பக்தகோடிகள் மற்றும்கிராம மக்கள் கலந்து கொண்டு
அருள்மிகு தீப்பாய்ந்த அம்மன் உடனுறை செண்பக ராயர் பேரருளை பெற்றுச் சென்றனர்.

செய்தி தொகுப்பு டாக்டர் எல்விஸ் லாய் மச்சோடா நாகை மாவட்ட செய்தியாளர்.
