• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

வேதாரண்யத்தில் 14வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை நடத்த காலம் தாழ்த்தும் தமிழக அரசை கண்டித்து அண்ணா தொழிற்சங்கத்தினர் போராட்டம்.

policeseithitv by policeseithitv
June 8, 2022
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
வேதாரண்யத்தில் 14வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை நடத்த காலம் தாழ்த்தும் தமிழக அரசை கண்டித்து அண்ணா தொழிற்சங்கத்தினர் போராட்டம்.
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

வேதாரண்யத்தில் 14வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை நடத்த காலம் தாழ்த்தும் தமிழக அரசை கண்டித்து அண்ணா தொழிற்சங்கத்தினர் போராட்டம்.

வேதாரண்யம் ஜூன் 8

நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யத்தில் 14வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை நடத்த காலம் தாழ்த்தும் தமிழக அரசை கண்டித்து அண்ணா தொழிற்சங்கத்தினர் தமிழ்நாடு அரசு பேருந்து பணிமனை முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தினர்.

இந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு அதிமுக கிழக்கு ஒன்றிய செயலாளர் கிரிதரன் தலைமை தாங்கினார்

அதிமுக மேற்கு ஒன்றிய செயலாளர் சுப்பையன் மற்றும் வேதாரணியம் நகர செயலாளர் வக்கீல் நமச்சிவாயம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

அண்ணா தொழிற்சங்கத்தின் சார்பில் அதன் தலைவர் எஸ் குமார் செயலாளர் ஆனந்தராஜ் பொருளாளர் முருகானந்தம்,அதிமுகவை சார்ந்த சிவசண்முகம், பாபு, திலீபன், A1.மாரியப்பன் மற்றும் ஏராளமான தொழிற்சங்கத்தினர் கலந்து கொண்டனர்.இறுதியில் 14 வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை நடத்த காலம் தாழ்த்தும் தமிழக அரசை கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன.

செய்தி தொகுப்பு டாக்டர் எல்விஸ் லாய் மச்சோடா நாகை மாவட்ட செய்தியாளர்.

Previous Post

வேதாரண்யத்தில் தமிழ்நாடு அரசு நியாயவிலைக் கடை பணியாளர் சங்கத்தினர் வேலைநிறுத்தம் மற்றும் கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தினர்.

Next Post

உலக ஆழ்கடல் தினத்தை முன்னிட்டு வேதாரணியம் சன்னதி கடல்பகுதியில் கடற்கரை சுத்தம் செய்யும் பணி

Next Post
உலக ஆழ்கடல் தினத்தை முன்னிட்டு வேதாரணியம் சன்னதி கடல்பகுதியில் கடற்கரை சுத்தம் செய்யும் பணி

உலக ஆழ்கடல் தினத்தை முன்னிட்டு வேதாரணியம் சன்னதி கடல்பகுதியில் கடற்கரை சுத்தம் செய்யும் பணி

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In