வேதாரண்யத்தை அடுத்த கோடியக்காடு குழகர் கோயில் வைகாசி மாத பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
வேதாரணியம் ஜூன் 5
நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்த கோடியக்காடு குழகர் கோயில் வைகாசி மாத பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது கொடி மரத்திற்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டு கொடியேற்றும் நிகழ்வு நடைபெற்றது.இந்த வைகாசி திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் வரும் 13ஆம் தேதி நடைபெற உள்ளது.இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

செய்தி தொகுப்பு டாக்டர் எல்விஸ் லாய் மச்சோடா நாகை மாவட்ட செய்தியாளர்.

