• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

வேதாரண்யத்தை அடுத்த தாணிக்கோட்டகம் புனித லூர்து அன்னை தேவாலயதிரு தேர்பவனி 

policeseithitv by policeseithitv
June 2, 2022
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
வேதாரண்யத்தை அடுத்த தாணிக்கோட்டகம் புனித லூர்து அன்னை தேவாலயதிரு தேர்பவனி 
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

வேதாரண்யத்தை அடுத்த தாணிக்கோட்டகம் புனித லூர்து அன்னை தேவாலயதிரு தேர்பவனி

வேதாரணியம் ஜூன் 2

நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்த தாணிக்கோட்டகம் புனித லூர்து அன்னை தேவாலய

திருத்தேர் பவனி 1.6.2022 அன்று மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு ஜெண்டை மேளத்துடன் மிகச் சிறப்பாக நடைபெற்றது.முதலில் மாலை 6 மணிக்கு சிறப்பு திருப்பலி நடைபெற்றது.திருத்தேர் பவனி முக்கிய வீதிகள் வழியாக சென்று பிறகு தேவாலயத்தை அடைந்தது.

அதனைத் தொடர்ந்து இங்கிஈவன்ஸ் இன்னிசை ஆர்கெஸ்ட்ரா நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.இந்த நிகழ்வுகளை பங்குத்தந்தை Rev.Fr.

G. பன்னீர்செல்வம் புனித காணிக்கை அன்னை அருட்சகோதரிகள்,புனித அந்தோணியார் அன்பியம் பக்த சபை இறைமக்கள் மிகச் சிறப்பாக செய்திருந்தனர்.இந்த

திருத்தேர் பவனியை சுற்றுவட்டாரத்தை சேர்ந்த ஏராளமான மக்கள் கலந்து கொண்டு

புனித லூர்து மாதா ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் அருளையும் அன்பையும் ஆசியையும் நிறைவாகப் பெற்று சென்றனர்.

செய்தி தொகுப்பு டாக்டர் எல்விஸ் லாய் மச்சோடாநாகை மாவட்ட செய்தியாளர்.

Previous Post

வேதாரண்யதில் குருகுலம் கல்வியல் கல்லூரியில் பெண்கள்  பட்டமளிப்பு விழா

Next Post

நாகை மாவட்டத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்ட பணிகளை மாவட்ட ஆட்சியர் அருண்தம்புராஜ் ஆய்வு

Next Post
நாகை மாவட்டத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்ட பணிகளை மாவட்ட ஆட்சியர் அருண்தம்புராஜ் ஆய்வு

நாகை மாவட்டத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்ட பணிகளை மாவட்ட ஆட்சியர் அருண்தம்புராஜ் ஆய்வு

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In