வேதாரண்யதில் குருகுலம் கல்வியல் கல்லூரியில் பெண்கள்
பட்டமளிப்பு விழா
வேதாரணியம் ஜுன் 1
நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யத்தில் வேதாரணியம் குருகுலம் கல்வியல் கல்லூரி (பெண்கள் )பட்டமளிப்பு விழா இன்று தோப்புத்துறை அம்மன் மண்டபத்தில் நடைபெற்றது.பட்டமளிப்பு விழா கயிலை மணி அ. வேதரத்தினம் (நிர்வாக அறங்காவலர் கஸ்தூரிபா காந்தி கன்யா குருகுலம்) தலைமையில் நடைபெற்றது.பட்டமளிப்பு விழாவில் ரோட்டரி மாவட்ட ஆளுநர் எஸ் பாலாஜி மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி விழா பேருரை ஆற்றினார்.
இந்த விழாவில் செந்தில் ரோட்டரி துணை ஆளுநர்,
கஸ்தூரிபா காந்தி கன்யா குருகுலம் கல்வியியல் கல்லூரி முதல்வர் எஸ்கே முத்துராஜா,
அ.கேடிலியப்பன் அறங்காவலர் குருகுலம்
அறக்கட்டளை,டாக்டர்
ஹேமா,வேதாரணியம் ரோட்டரி சங்க தலைவர் புயல் குமார் மற்றும் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.


இந்த பட்டமளிப்பு விழாவில் 169 மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார்கள்.
செய்தி தொகுப்பு டாக்டர் எல்விஸ் லாய் மச்சோடா.
நாகை மாவட்ட செய்தியாளர்.

