• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

பெட்ரோல், டீசல் விலையை தமிழக அரசு குறைக்க வலியுறுத்தி தலைமை செயலகத்தை நோக்கி பாஜக சார்பாக அண்ணாமலை தலைமையில் பேரணி! பாஜகவினர் போலீசாருக்கு இடையே தள்ளுமுள்ளு!! பரபரப்பு!

policeseithitv by policeseithitv
May 31, 2022
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
பெட்ரோல், டீசல் விலையை தமிழக அரசு குறைக்க வலியுறுத்தி  தலைமை செயலகத்தை நோக்கி பாஜக சார்பாக அண்ணாமலை தலைமையில் பேரணி!     பாஜகவினர் போலீசாருக்கு இடையே  தள்ளுமுள்ளு!! பரபரப்பு!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

பெட்ரோல், டீசல் விலையை தமிழக அரசு குறைக்க வலியுறுத்தி

தலைமை செயலகத்தை நோக்கி பாஜக சார்பாக அண்ணாமலை தலைமையில் பேரணி!

 

பாஜகவினர் போலீசாருக்கு இடையே

தள்ளுமுள்ளு!! பரபரப்பு!

 

 

அண்ணாமலை தலைமையில் ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் இருந்து பேரணி துவங்கி தலைமை செயலகத்தை நோக்கி பாஜக சார்பாக பேரணி நடக்கிறது.

 

பெட்ரோல், டீசல் விலையை குறைக்காத தமிழக அரசை கண்டித்து தமிழக பாஜக சார்பில் அக்கட்சியின் தலைவர் அண்ணாமலை தலைமையில், தலைமைச் செயலகத்தை முற்றுகையிடும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 

பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை மத்திய அரசு மே 21 ஆம் தேதி அதிரடியாக குறைத்தது. அதன்படி, டீசல் விலை லிட்டருக்கு 7 ரூபாயும், பெட்ரோல் விலை 9 ரூபாய் 50 காசுகளும் குறைக்கப்பட்டன.

 

இதுதொடர்பாக அண்ணாமலை கூறும்போது, மத்திய அரசு பெட்ரோல், டீசல் விலையை மீண்டும் குறைந்துள்ளது. ஒரு பக்கம் கச்சா எண்ணெய் விலை உயர்ந்து கொண்டே இருந்தாலும் கூட பிரதமர் மோடி விலையை குறைத்து இருக்கிறார். திமுக அரசு செயல் தன்மை இல்லாத அரசு. தேர்தல் அறிக்கையில் கூறியதை செய்யாமல் உள்ளது. அரசியல் லாபத்திற்காக தேர்தல் அறிக்கையில் பெட்ரோல். டீசல் விலையை திமுக அரசு குறைப்பதாகக் கூறியுள்ளது.

 

72 மணி நேரத்திற்குள் கொடுத்த வாக்குறுதி படி பெட்ரோல் டீசல் விலையை 5 ரூபாய் குறைக்க வேண்டும் சமையல் எரிவாயு விலையை 100 ரூபாய் குறைக்க வேண்டும் இல்லை என்றால் பாஜக கோட்டையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபடும் . 72 மணி நேரத்திற்குள் சொன்னத்தை செய்யவில்லை என்றால் கோட்டையை பாஜக முற்றுகையிட்டு போராட்டம் நடத்தும் என்று தெரிவித்திருந்தார்.

 

இந்த நிலையில் அறிவித்தபடி, தமிழ்நாட்டில் மாநில அரசு பெட்ரோல் – டீசல் விலையை குறைக்காததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக சார்பாக இன்று பேரணி நடந்தது.

 

அதன்படி, அண்ணாமலை தலைமையில் ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் இருந்து பேரணி துவங்கி தலைமை செயலகத்தை நோக்கி பாஜக சார்பாக பேரணி தொடங்கியது. அப்போது, பாஜக தலைவர்கள் மற்றும் தொண்டர்களை தடுத்து நிறுத்தி போராட்டத்தை கைவிடும்படி பேச்சுவார்த்தை நடத்தினர். சுமார் 20 நிமிடங்களுக்கு மேலாக இதனால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

Previous Post

வேதாரண்யத்தில் அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தின் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்.

Next Post

வேதாரண்யத்தில் சார்பதிவாளர் அலுவலக வருவாய் கிராமங்களின்வருவாய் வட்டங்கள் சீரமைத்தல் தொடர்பாக மக்களின் கருத்து கேட்பு கூட்டம்.

Next Post
வேதாரண்யத்தில் சார்பதிவாளர் அலுவலக வருவாய் கிராமங்களின்வருவாய் வட்டங்கள் சீரமைத்தல் தொடர்பாக மக்களின் கருத்து கேட்பு கூட்டம்.

வேதாரண்யத்தில் சார்பதிவாளர் அலுவலக வருவாய் கிராமங்களின்வருவாய் வட்டங்கள் சீரமைத்தல் தொடர்பாக மக்களின் கருத்து கேட்பு கூட்டம்.

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In