• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

வேதாரண்யத்தில் அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தின் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்.

policeseithitv by policeseithitv
May 31, 2022
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
வேதாரண்யத்தில் அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தின் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்.
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

வேதாரண்யத்தில் அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தின் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்.

வேதாரண்யம் 31

நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யத்தில்

வேலை இல்லாத காலத்தில் இளைஞர்களுக்கு வாழ்வு ஊதியம் ரூபாய் 15,000 வழங்கவும் நீட் தேர்வை ரத்து செய்யக் கோரியும் தமிழகத்தில் மத்திய மாநில அரசு அலுவலகங்களில் தமிழகத்தில் உள்ள படித்த இளைஞர்களுக்கு முன்னுரிமை அளி த்திட வலியுறுத்தியும் அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தின் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று காலை 12 மணி அளவில் வேதாரணியம் தலைமை தபால் நிலையம் எதிரில் பாலகுரு ஒன்றிய தலைவர் கே பழனியப்பன் ஒன்றிய செயலாளர் தலைமையில் நடைபெற்றது.இதில் சிவகுரு பாண்டியன் சிபிஐ ஒன்றிய செயலாளர் டி நாராயணன் சிபிஐ மாவட்ட துணை செயலாளர் மற்றும் பலர் கண்டன உரை ஆற்றவும் ஏராளமான இளைஞர்கள் கலந்து கொண்டனர்.எங்கே எனது வேலை எங்கே எனது வேலை கேட்டும் வேலை இல்லா காலத்தில் அவர்களுக்கு வாழ்வு ஊதியம் ரூபாய் 15,000 வழங்கவும் நீட் தேர்வை ரத்து செய்திட கோரியும் தமிழகத்தில் மத்திய மாநில அரசு அலுவலகங்களில் தமிழகத்தில் உள்ள படித்தவர்களுக்கு Prosperity அளித்திடவும் கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன.

செய்தி தொகுப்பு டாக்டர் எல்விஸ் லாய் மச்சோடா நாகை மாவட்ட செய்தியாளர்.

Previous Post

நாகை மாவட்டத்தில் நடைபெற்ற தூர்வாரும் பணிகளை முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டு, நலத்திட்ட உதவிகள் வழங்கல்

Next Post

பெட்ரோல், டீசல் விலையை தமிழக அரசு குறைக்க வலியுறுத்தி தலைமை செயலகத்தை நோக்கி பாஜக சார்பாக அண்ணாமலை தலைமையில் பேரணி! பாஜகவினர் போலீசாருக்கு இடையே தள்ளுமுள்ளு!! பரபரப்பு!

Next Post
பெட்ரோல், டீசல் விலையை தமிழக அரசு குறைக்க வலியுறுத்தி  தலைமை செயலகத்தை நோக்கி பாஜக சார்பாக அண்ணாமலை தலைமையில் பேரணி!     பாஜகவினர் போலீசாருக்கு இடையே  தள்ளுமுள்ளு!! பரபரப்பு!

பெட்ரோல், டீசல் விலையை தமிழக அரசு குறைக்க வலியுறுத்தி தலைமை செயலகத்தை நோக்கி பாஜக சார்பாக அண்ணாமலை தலைமையில் பேரணி! பாஜகவினர் போலீசாருக்கு இடையே தள்ளுமுள்ளு!! பரபரப்பு!

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In