• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

வேதாரண்யம் சன்னதி கடற்கரையில் வந்த அம்மன் சிலை – திடீர் பரபரப்பு

policeseithitv by policeseithitv
May 30, 2022
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
வேதாரண்யம் சன்னதி கடற்கரையில் வந்த அம்மன் சிலை – திடீர் பரபரப்பு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

வேதாரண்யம் கடற்கரையில் அம்மன் சிலை.

வேதாரணியம் மே 30

நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் சன்னதி கடற்கரையில் திடீரென்று அம்மன் சிலை இருந்தது.

வேதாரண்யத்தில் நேற்று பலத்த காற்று வீசியது. அப்போது கடலில் அலைகள் ஆர்ப்பரித்தது. இந்தநிலையில் திடீரென கடல் உள்வாங்கியது. இதையடுத்து கடற்கரை பகுதி சேறாக காணப்பட்டது. இந்த சேற்றில் 3 அடி உயரம் கொண்ட சிமெண்டால் ஆன அம்மன் சிலை இருந்தது ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் கடற்கரையில் உள்ள பூங்காவை சுற்றி பார்க்க வந்தவர்கள்இந்த சிலையை ஆச்சரியத்துடன் கண்டுகளித்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் வருவாய்த்துறையினர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து கடற்கரையில் இருந்த அம்மன் சிலையை கைப்பற்றி விசாரணை நடத்தினர். விசாரணையில் வேதாரண்யம் பகுதியில் உள்ள கோவில்களில் குடமுழுக்கின் போது பழைய சிலைகள் கடலில் விடுவது வழக்கம். அதேபோல் குடமுழுக்கு நடந்த கோவிலில் இருந்து இந்த சிலை கடலில் விடப்பட்டு இருக்கலாம் என தெரியவந்தது.கடற்கரையில் இருந்த இந்த சிலையால் வேதாரண்யத்தில் நேற்று பரபரப்பு நிலவியது.

செய்தி தொகுப்பு டாக்டர் எல்விஸ் லாய் மச்சோடா நாகை மாவட்ட செய்தியாளர்

Previous Post

நாகப்பட்டினம் மாவட்டஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்.

Next Post

நாகப்பட்டினம் மாவட்டஆட்சியர் அலுவலகத்தில் மாண்புமிகு பாரதபிரதமர் நிவாரணநிதி திட்டத்தின் கீழ் கொரோனா நோய்தொற்று பாதிப்பால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு நிதி உதவி வழங்கும் நிகழ்ச்சி காணொளிகாட்சி வாயிலாக இன்று (30.05.2022) நடைபெற்றது.

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In