வேதாரண்யத்தை அடுத்த ஆயக்காரன்புலம் ஊராட்சியில் கும்பகோணம் மத்திய கூட்டுறவு வங்கி லிட் கிளை திறப்பு
வேதாரணியம் மே 26
நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் அடுத்த ஆயக்காரன்புலத்தில்
கும்பகோணம் மத்திய கூட்டுறவு வங்கி லிட் கிளையை
நாகப்பட்டினம் ஆட்சியர் அருண் தம்புராஜ் தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழக தலைவரும்நாகை மாவட்ட செயலாளருமான என் கௌதமனும் திறந்து வைத்தார்கள். இந்த நிகழ்வில் வேதாரணியம் நகர செயலாளரும் மற்றும் நகர்மன்ற தலைவருமான மா.மீ.புகழேந்தி,மேற்கு ஒன்றிய செயலாளர் உதயம் முருகையன் ,கிழக்கு ஒன்றிய செயலாளர் சதாசிவம் ,தலைஞாயிறு ஒன்றிய செயலாளர் மகா குமார், ஊராட்சி செயலாளர்கள் ஒன்றியக்குழு உறுப்பினர்கள் கழக நிர்வாகிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


செய்தி தொகுப்பு டாக்டர் எல்விஸ் லாய் மச்சோடா நாகை மாவட்ட செய்தியாளர்.

