வேதாரண்யத்தில் பெட்ரோல் டீசல் சமையல் எரிவாயு விலை உயர்வு வேலையின்மை மத்திய அரசின் மக்கள் விரோத போக்கை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்.
வேதாரணியம் மே 26
நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யத்தில் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) இந்திய கம்யூனிஸ்ட் கட்சி விடுதலை சிறுத்தைகள் கட்சியினர்கள் பெட்ரோல் டீசல் சமையல் எரிவாயு விலை உயர்வு வேலையின்மை மத்திய அரசின் மக்கள் விரோத போக்கை கண்டித்து
கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தினார்கள்.இந்த ஆர்ப்பாட்டத்தில் A.வேணு சிபிஐஎம் மாவட்ட செயற்குழு
T. நாராயணன் சிபிஐ மாவட்ட துணை செயலாளர்
சுமா செல்வராசு விசிக தொகுதி செயலாளர்
ஆகியோர் தலைமை ஏற்கவும்
CPIM தரப்பில்
கோவை சுப்பிரமணியன், அம்பிகாபதி, வெற்றியழகன், பன்னீர்செல்வம் ஆகியோரும் CPI தரப்பில்
சிவகுரு பாண்டியன் மாரியப்பன் செங்குட்டுவன் ,ஜெயா
ஆகியோரும் விசிக தரப்பில்
நாவேந்தன், செந்தில், சந்திர வேல், வேங்கை தமிழ் மற்றும் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.கலந்து கொண்டவர்கள் கண்டன கோஷங்களை எழுப்பினர்.


செய்தி தொகுப்பு டாக்டர் எல்விஸ் லாய் மச்சோடா நாகப்பட்டினம் மாவட்ட செய்தியாளர்.

