• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

வேதாரண்யத்தில் தியாகி. க.வைரப்பனாரின் 116 வது பிறந்த நாள் விழா

policeseithitv by policeseithitv
May 24, 2022
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
வேதாரண்யத்தில் தியாகி. க.வைரப்பனாரின் 116 வது பிறந்த நாள் விழா
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

வேதாரண்யத்தில் தியாகி. க.வைரப்பனாரின் 116 வது பிறந்த நாள் விழா

வேதாரண்யம் மே 24

நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யத்தில் சுதந்திர போராட்ட தியாகி க.வைரப்பனாரின் 116 வது பிறந்தநாள் விழா சிறப்பாக நடைபெற்றது. இதில் வேதாரணியம் ரோட்டரி கிளப் மற்றும் தமிழ்நாடு மருத்துவர் சமூக நலச் சங்கம் இணைந்து நடத்தும் ரத்ததான முகாம் நடைபெற்றது.காலை 10 மணி அளவில் தியாகி நினைவு ஸ்தூபியில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டு வேதாரண்யம் நான்கு முக்கிய வீதிகள் வழியாக வடக்கு வீதி உப்பு சத்தியாகிரக நினைவு கட்டிடத்திற்கு வந்தடைந்தது.வேதாரணியம் உப்பு சத்தியாகிரக நினைவு கட்டடத்தில் இருந்த தியாகி வைரப்பனாரின் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது.இந்த நிகழ்வுக்கு பாலசுப்பிரமணியன் மாவட்டத் தலைவர் தலைமை ஏற்கவும்
சுரேஷ்குமார் மாவட்ட செயலாளர் வரவேற்பு உரை நிகழ்த்தவும்,நாகரத்தினம் அமைப்புச் செயலாளர்
பூபதி மாவட்ட துணைத்தலைவர்,புகழேந்தி மாவட்ட துணைச் செயலாளர் முன்னிலை வகிக்கவும்
சிறப்பு அழைப்பாளர்களாக கயிலை மணி அ.வேதரத்தினம் அறங்காவலர் கஸ்தூரிபாய் காந்தி கன்யா குருகுலம்,
அ.கேடிலியப்பன் ரோட்டரி கிளப் சாசனதலைவர் வேதாரணியம் ரோட்டரி கிளப் தலைவர் புயல் குமார் மற்றும் தியாகி வைரப்பனார் குடும்பத்தினர் கலந்து கொண்டனர்.இதில் நாகை நகரம், ஒன்றியம் வேதாரணியம் நகரம்,ஒன்றியம் தலைஞாயிறு ஒன்றியம் கீழையூர் ஒன்றியம் கீழ்வேளூர் ஒன்றியம் திருமருகல் ஒன்றியம் மற்றும் திருவாரூர் மாவட்ட பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

இறுதியில் மாவட்ட பொருளாளர் ஜெயராமன் நன்றி உரை நிகழ்த்தினார்.இறுதியில் தியாகி. க.வைரப்பன் குடும்பத்தினர் சார்பில் வைர சண்முகசுந்தரம் வந்திருந்த சிறப்பு அழைப்பாளர்கள் மற்றும் மாவட்ட பொறுப்பாளர்களுக்கு சால்வை அணிவித்து மரியாதை செலுத்தினார்.இதில் நடந்த ரத்ததான முகாமில் 45 யூனிட் ரத்தம் பெறப்பட்டது.வந்திருந்த அனைவருக்கும் மதிய உணவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். செய்தி தொகுப்பு டாக்டர் எல்விஸ் லாய் மச்சோடா நாகை மாவட்ட செய்தியாளர்.

Previous Post

கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் காணொலி காட்சி – சிக்கல் வேளாண் அறிவியல் நிலையத்தில் திட்டம் துவக்கி வைப்பு

Next Post

வரும் 26ம் தேதி கலைஞரின் முரட்டு பக்தன் தூத்துக்குடி என்.பெரியசாமி அவர்களின் 5 வது நினைவு தினம்!! அமைச்சர், மேயர், உட்பட அனைத்து தரப்பு மக்களும் மலரஞ்சலி செலுத்துகிறார்கள்.

Next Post
வரும் 26ம் தேதி கலைஞரின் முரட்டு பக்தன் தூத்துக்குடி என்.பெரியசாமி அவர்களின் 5 வது நினைவு தினம்!!  அமைச்சர், மேயர், உட்பட அனைத்து தரப்பு மக்களும்  மலரஞ்சலி செலுத்துகிறார்கள்.

வரும் 26ம் தேதி கலைஞரின் முரட்டு பக்தன் தூத்துக்குடி என்.பெரியசாமி அவர்களின் 5 வது நினைவு தினம்!! அமைச்சர், மேயர், உட்பட அனைத்து தரப்பு மக்களும் மலரஞ்சலி செலுத்துகிறார்கள்.

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In