தூத்துக்குடி தெற்கு மண்டல காங்கிரஸ் சார்பாக
நீர் மோர் பந்தலை
முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் டேனியல்ராஜ் திறந்து வைத்தார்.
தூத்துக்குடி, மே,24
அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் அறிவுறுத்தலின்படி
தெற்கு மண்டல காங்கிரஸ் சார்பாக,
முத்தையா புரம் தோப்பு தெரு பஸ்ஸ்டாப் அருகில்
முன்னாள் இளைஞர் காங்கிரஸ் தலைவர் மற்றும் INTUC மாநில அமைப்பு செயலாளர்
K.பெருமாள்சாமி ஏற்பாட்டின் பேரில் ..
தெற்கு மண்டலத் தலைவர் தங்கராஜ் தலைமையில்
காங்கிரஸ் நிர்வாகிகள்
A.D. தனசேகரன் மற்றும் ஜெயக்கொடி, டேவிட் பிரபாகரன் ஆகியோர் முன்னிலையில்.
முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் டேனியல்ராஜ்
நீர், மோர் பந்தலை திறந்து வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில்
அன்னை இந்திரா காந்தி சுப்ரமணியன்,
மாநில பொதுக்குழு உறுப்பினர் முத்து விஜயா,
கலை பிரிவு மாவட்ட தலைவர் பெத்துராஜ்,
மீனவரணி மிக்கேல் குரூஸ்,
S.இந்திராணி,
S. ராமலிங்கம்,N.சிவலிங்கம் மாரியப்பன், முருகேசன், விஸ்வநாதன், மாரிமுத்து, M.குமரன்,M.சுலைமான் P.ரங்கநாதன்,S. கன்னிசாமி பாண்டியன் மற்றும்
INTUC முனியசாமி,
Ex. மாவட்ட இளைஞர் காங்கிரஸ் துணை தலைவர்
ஜெயமணி
சுரேஷ் குமார்
கார்த்தி,
முத்து, ரமேஷ்,
சாரதி, பிரபு,கௌதம் மற்றும் மகிளா காங்கிரஸ் நிர்வாகிகள்
மற்றும் 150 க்கு மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.

