• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

தளி ஒன்றியக்குழு தலைவர்  சீனிவாசுலு ரெட்டி இல்லத் திருமண நிகழ்ச்சியில் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்.

policeseithitv by policeseithitv
May 22, 2022
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
தளி ஒன்றியக்குழு தலைவர்   சீனிவாசுலு ரெட்டி இல்லத் திருமண நிகழ்ச்சியில் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்.
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

தளி ஒன்றியக்குழு தலைவர்

சீனிவாசுலு ரெட்டி இல்லத் திருமண நிகழ்ச்சியில் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்.

 

தளி,மே,23

 

கிருஷ்ணகிரி மாவட்டம்

தளி ஒன்றியக்குழு தலைவர்

சீனிவாசுலு ரெட்டி

இவரது மகன் ஜீவன், பிரக்ருதி ஆகியோரின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி

தேன்கனிக்கோட்டை மல்லிகை பார்ம் ஹவுசில் நடைபெற்றது. இந்த திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு

திமுக மாநில இளைஞர் அணி செயலாளரும் சேப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினருமான

உதயநிதி ஸ்டாலின்

கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார். திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் உதயநிதி ஸ்டாலின்

தெலுங்கில் அனைவருக்கும் வணக்கம் என்று பேச தொடங்கி பின்னர் மணமக்களை வாழ்த்தினார்.

இந்த விழாவில் கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி,

தொழிலாளர் நலத்துறை மற்றும்

திறன் மேம்பாட்டு துறை அமைச்சர்

சி .வி .கணேசன், மற்றும் கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான ஒய். பிரகாஷ்,

ஓசூர் சத்யா, துணை மேயர் ஆனந்த்

உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் இந்த திருமண நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள்.

இந்த நிகழ்ச்சியில்

திமுக மாநில, மாவட்ட, நகர, ஒன்றிய, பேரூர் கழக முன்னாள் இன்னாள் நிர்வாகிகள் , ஊராட்சி மன்ற கழக நிர்வாகிகள், கவுன்சிலர்கள், உலக முன்னோடிகள் அனைத்து அணிகளின் நிர்வாகிகள் துணை அமைப்பாளர்கள் கட்சியினர் என பெருந்திரளான தொண்டர்கள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர். மேலும் அரசு அதிகாரிகள் பொதுமக்களும் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்று மணமக்களை வாழ்த்தி சென்றனர் நிகழ்ச்சி ஏற்பாடுகளை

தளி வடக்கு ஒன்றிய செயலாளரும்,தளி ஒன்றியக் குழு தலைவருமான வி. சீனிவாசலு ரெட்டி மற்றும் அவரது குடும்பத்தினர் சிறப்பாக செய்திருந்தனர்.

Previous Post

வேதாரண்யத்தில் சாய்பாபா சத்திய சாயி மந்திரில் இலவச பொது மருத்துவ ஆலோசனை முகாம் 

Next Post

2024 மக்களவை தேர்தலில் 40 தொகுதியிலும் திமுக வெல்லும்.. கிருஷ்ணகிரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அடித்து சொல்லும் உதயநிதி ஸ்டாலின்..

Next Post
2024 மக்களவை தேர்தலில் 40 தொகுதியிலும் திமுக வெல்லும்..  கிருஷ்ணகிரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில்  அடித்து சொல்லும் உதயநிதி ஸ்டாலின்..

2024 மக்களவை தேர்தலில் 40 தொகுதியிலும் திமுக வெல்லும்.. கிருஷ்ணகிரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அடித்து சொல்லும் உதயநிதி ஸ்டாலின்..

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In