வேதாரண்யத்தை அடுத்த உச்ச கட்டளையில் தூத்துக்குடி ஸ்டெர்லைட் எதிர்ப்பு வீரர்களின் நாலாம் ஆண்டு நினைவு அஞ்சலி நிகழ்வு.
வேதாரணியம் மே 22
நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்த உச்ச கட்டளையில் தூத்துக்குடி ஸ்டெர்லைட் எதிர்ப்பு மாவீரர்களின் நாலாம் ஆண்டு நினைவாக இன்று காலை டாக்டர் A.P.J. அப்துல் கலாம் மக்கள் பொதுநல அமைப்பின் நாகை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஆனந்த் தலைமையில்
மாநிலத் தலைவர் பிரகாஷ் மாநில பொருளாளர் ரமேஷ் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டு மரக்கன்று நட்டு மரக்கன்றுகளை வழங்கினார்கள்.

செய்தி தொகுப்பு டாக்டர் எல்விஸ் லாய்
மச்சோடா நாகை மாவட்ட செய்தியாளர்.

