• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

திமுக சார்பில் அரசின் ஓராண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம்

policeseithitv by policeseithitv
May 22, 2022
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
திமுக சார்பில் அரசின் ஓராண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

திமுக சார்பில் அரசின் ஓராண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம்

நாகை மே 22

நாகை மாவட்டம், வேதாரண்யம் அடுத்த தலைஞாயிறு கடைத்தெருவில் வேதாரண்யம் சட்டமன்ற தொகுதி, தலைஞாயிறு ஒன்றிய மற்றும் பேரூா் கழகம் சார்பில் தமிழ்நாடு அரசின் ஓராண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் தலைஞாயிறு ஒன்றியக் கழகச் செயலாளர் மகாகுமார் தலைமையில் நடந்தது. பேரூர் கழகச் செயலாளர் சுப்பிரமணியன் வரவேற்றார்.

கூட்டத்தில் மாவட்ட கழகச் செயலாளர் கௌதமன், தலைமை கழக பேச்சாளர்கள் சேலம் சுஜாதா, கவிஞர் ஆதித்தியன், மாநில விவசாய அணி இணைச் செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏவுமான எஸ்.கே.வேதரெத்தினம், முன்னாள் தலைமை கழக வழக்கறிஞர் மறைமலை, தலைமை செயற்குழு உறுப்பினர்கள் கோவிந்தராஜன், இராஜேந்திரன், மேகநாதன், வேதை பொதுக்குழு உறுப்பினர்,மா.மீ. அன்பரசு வீரசேகரன் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

மேலும் மாவட்ட சார்பு அணி நிர்வாகிகள் துரைராஜ், பழனியப்பன், அருள், பாரிபாலன், புவனேஸ்வரி, சத்தியமூர்த்தி உட்பட திமுக துணைச் செயலாளா்கள், பொருளாளா்கள், மாவட்டக் கழக பிரதிநிதிகள், சார்பு அணி துணை அமைப்பாளா்கள், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், கிளைக் கழகச் செயலாளா்கள், பேரூா் வார்டு செயலாளா்கள், ஒன்றிய பிரதிநிதிகள், இளைஞரணி நிர்வாகிகள் உட்பட கட்சியினர் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

செய்தி சேகரிப்பு

டாக்டர் எல்விஸ் லாய் மச்சோடா,

நாகை மாவட்ட செய்தியாளர்

Previous Post

நாகையில் தமிழ்நாடு அரசு தோ்வாணைய தொகுதி-2க்கான தேர்வு நடைபெறும் மையங்களில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு

Next Post

நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்த கோவில்பத்தில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக நெல் சேமிப்பு கிடங்கினை மாண்புமிகு உணவு மற்றும் உணவு பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு அர சக்கரபாணி அவர்கள் இன்று ஆய்வு மேற்கொண்டார்.

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In