• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் பலியானவர்களின் 4ம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு வெளி மாவட்டத்தினர் கலந்து கொள்ள அனுமதி இல்லை –   தூத்துக்குடி எஸ்பி பாலாஜி சரவணன் அதிரடி!!

policeseithitv by policeseithitv
May 21, 2022
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் பலியானவர்களின்  4ம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு வெளி மாவட்டத்தினர் கலந்து கொள்ள அனுமதி இல்லை –    தூத்துக்குடி எஸ்பி பாலாஜி சரவணன் அதிரடி!!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் பலியானவர்களின்

4ம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு வெளி மாவட்டத்தினர் கலந்து கொள்ள அனுமதி இல்லை –

தூத்துக்குடி எஸ்பி பாலாஜி சரவணன் அதிரடி!!

 

தூத்துக்குடி, மே ,21

 

தூத்துக்குடி தனியார் ஆலை எதிர்ப்பு போராட்டத்தின் போது உயிரிழந்தவர்களின் 4ம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு வெளி மாவட்டத்தினர் கலந்து கொள்ள அனுமதி இல்லை – விதிமுறைகளை மீறுவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் . எல். பாலாஜி சரவணன் தெரிவித்துள்ளார்.

 

நாளை (22.05.2022) தனியார் ஆலை எதிர்ப்பு போராட்டத்தின்போது உயிரிழந்தவர்களின் 4ம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் உட்கோட்டங்களில் காவல் துணை கண்காணிப்பாளர்கள் அவர்களின் 30 (2) (Police Act) காவல் சட்டம் நடைமுறையில் உள்ளதால் வெளி மாவட்டத்தினர் கலந்து கொள்ள அனுமதியில்லை. இதனை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்தில் வசவப்பபுரம், செய்துங்கநல்லூர், பெரியதாழை, சங்கரன்குடியிருப்பு, வேம்பார், கோடாங்கிப்பட்டி, தொட்டிலோவன்பட்டி, பருத்திக்குளம், சென்னமரெட்டியாபட்டி மற்றும் சவலாப்பேரி உட்பட பல்வேறு இடங்களில் சோதனைச் சாவடிகளில் காவல் ஆய்வாளர்கள் மற்றும் உதவி ஆய்வாளர்கள் தலைமையில் போலீசார் தீவிர வாகன சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் சமூக விரோத செயல்களில் ஈடுபடுபவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் மீது சட்டப்படி கடுமையாக நடவடிக்கை எடுக்கபடும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் திரு. எல். பாலாஜி சரவணன் அவர்கள் தெரிவித்துள்ளார்.

இதனை முன்னிட்டு 5 காவல் கண்காணிப்பாளர் தலைமையில் 9 காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர்கள், 18 காவல் துணை கண்காணிப்பாளர்கள், 37 காவல் ஆய்வாளர்கள் உட்பட சுமார் 2500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

Previous Post

ராஜீவ் காந்தியின் 31-வது நினைவு தினம்: கடையநல்லூர் நகர காங்கிரஸ் கட்சியின் சார்பில் மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.

Next Post

நாகையில் தமிழ்நாடு அரசு தோ்வாணைய தொகுதி-2க்கான தேர்வு நடைபெறும் மையங்களில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு

Next Post
நாகையில் தமிழ்நாடு அரசு தோ்வாணைய தொகுதி-2க்கான தேர்வு நடைபெறும் மையங்களில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு

நாகையில் தமிழ்நாடு அரசு தோ்வாணைய தொகுதி-2க்கான தேர்வு நடைபெறும் மையங்களில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In