• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

ராஜீவ் காந்தியின் 31-வது நினைவு தினம்: கடையநல்லூர் நகர காங்கிரஸ் கட்சியின் சார்பில் மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.

policeseithitv by policeseithitv
May 21, 2022
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
ராஜீவ் காந்தியின் 31-வது நினைவு தினம்:  கடையநல்லூர் நகர காங்கிரஸ் கட்சியின் சார்பில் மலர்தூவி  அஞ்சலி செலுத்தப்பட்டது.
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

ராஜீவ் காந்தியின் 31-வது நினைவு தினம்:

கடையநல்லூர் நகர காங்கிரஸ் கட்சியின் சார்பில் மலர்தூவி

அஞ்சலி செலுத்தப்பட்டது.

 

 

கடையநல்லூர்,

மே, 22.

 

முன்னாள் பாரத பிரதமர் ராஜீவ் காந்தியின் 31-வது நினைவு தினம் முன்னிட்டு கடையநல்லூர் நகர காங்கிரஸ் கட்சியின் சார்பாக சார்பதிவரளர் அலுவலகம் முன்பு அமரர் ராஜீவ் காந்தியின் திருவுருவபடத்திற்கு மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது பின்னர் அரசு மருத்துவமயில் உள்ள நோயாளிகளுக்கு நிவாரண பொருட்கள். வழங்கப்பட்டது நிகழ்ச்சிக்கு மாவட்ட காங்கிரஸ் துணைத் தலைவர் S. M A சர்புதின் தலைமை தங்கினார். நகர தலைவர் P. சமுத்திரம் முன்னிலை வகித்தார். கிருஷ்ணாபுரம்பால் உற்பத்தியாளர்கள் சங்கதலைவர் SRS.சுரேஷ் ,நகர பொருளாளர்

S M மஸ்தான், துணைத் தலைவர் சுத்தரபாண்டி, தென்காசி மாவட்ட இளைஞர் காங்கிரஸ் துணைத் தலைவர் வக்கீல்

S R S ரமேஷ், வக்கீல் M விஜய், தென்காசி மாவட்ட வர்த்தக காங்கிரஸ் துணைத் தலைவர் Dr. முகமது ரபி, நகர INDUC தலைவர் மாடசாமி, மாவட்ட OBC தலைவர் K.ரவி, மாவட்ட பிரதிநிதி திரு. குருநாதன், M H A காதர், ஒசலரத்தன் யூசுப், இந்தி சேகுதுமான், திரு. முத்தையா, இளைஞ்சர் காங்கிரஸ் ஹமீது, கனி, காதர்கான் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் Dr முகமது ரஃபிக் நன்றி தெரிவித்தார்.

Previous Post

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி 31ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் காங்கிரஸார் மாலை அணிவித்து மலர் தூவி பயங்கரவாத உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

Next Post

தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் பலியானவர்களின் 4ம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு வெளி மாவட்டத்தினர் கலந்து கொள்ள அனுமதி இல்லை –   தூத்துக்குடி எஸ்பி பாலாஜி சரவணன் அதிரடி!!

Next Post
தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் பலியானவர்களின்  4ம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு வெளி மாவட்டத்தினர் கலந்து கொள்ள அனுமதி இல்லை –    தூத்துக்குடி எஸ்பி பாலாஜி சரவணன் அதிரடி!!

தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் பலியானவர்களின் 4ம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு வெளி மாவட்டத்தினர் கலந்து கொள்ள அனுமதி இல்லை -   தூத்துக்குடி எஸ்பி பாலாஜி சரவணன் அதிரடி!!

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In