• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

தூத்துக்குடி மாவட்ட மருத்துவர் மற்றும் முடிதிருத்துவோர் சங்கம் கூட்டத்தில் முடிதிருத்துவோர் குடும்ப சூழல் கருதி அரசு வீட்டுமனைப் பட்டா வழங்க வலியுறுத்தி முக்கிய தீர்மானம் நிறைவேற்றம்.!!!

policeseithitv by policeseithitv
May 20, 2022
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
தூத்துக்குடி மாவட்ட மருத்துவர் மற்றும் முடிதிருத்துவோர் சங்கம் கூட்டத்தில் முடிதிருத்துவோர் குடும்ப சூழல் கருதி அரசு வீட்டுமனைப் பட்டா வழங்க வலியுறுத்தி முக்கிய தீர்மானம் நிறைவேற்றம்.!!!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

தூத்துக்குடி மாவட்ட மருத்துவர் மற்றும் முடிதிருத்துவோர் சங்கம் கூட்டத்தில்
முடிதிருத்துவோர் குடும்ப சூழல் கருதி அரசு வீட்டுமனைப் பட்டா
வழங்க வலியுறுத்தி முக்கிய தீர்மானம் நிறைவேற்றம்.!!!

தூத்துக்குடி,மே,20

தூத்துக்குடி மாவட்ட மருத்துவர் மற்றும் முடி திருத்துவோர் சங்க நிர்வாகிகள் கூட்டம் எட்டயபுரம் சாலையில் அமைந்துள்ள CITU அலுவலகத்தில் வைத்து நடைபெற்றது.

இந்தக் கூட்டம் சங்க கௌரவத் தலைவர் K. சதாசிவன் தலைமையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்கு CITU மாநில செயலாளர் ரசல் சிறப்புரையாற்றினார். இக்கூட்டத்தில் நிர்வாகிகள் சார்பில் 5 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.


தீர்மானங்கள் 1.)முடிதிருத்தும் நிலையங்களுக்கு மானிய விலையில் மின்சாரம் வழங்கிட வேண்டும் . 2.)தூத்துக்குடி மாநகராட்சியில் கடைகளுக்கு தொழில் வரி 500 என்று இருப்பதை 200 ஆக குறைப்பது அபராத தொகை ரத்து செய்யக் கோரியும் 3.)முடிதிருத்தும் தொழிலாளர்க்கு தொழில் உபகரணங்கள் நல வாரியம் மூலமாக உடனடியாக வழங்கிடவும் 4.) முடிதிருத்துவோர் குடும்ப சூழல் கருதி ( கடை வாடகை ) வீட்டு வாடகை குழந்தைகள் படிப்பு , வீட்டுமனைப் பட்டா கொடுக்க கோரியும் 5.) சங்க உறுப்பினர்களை வாரியத்தில் உடனடியாக பதிவு செய்திடவும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது .

நிகழ்ச்சியில் பொதுச் செயலாளர் S. நாகராஜ் . பொருளாளர்
K. வேல்முருகன் , துணைத்தலைவர் ஞானசேகர் தலைவர் S.டென்சிங் மற்றும் நிர்வாகிகள் உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.

தூத்துக்குடி மாவட்ட மருத்துவர் மற்றும் முடிதிருத்துவோர் சங்கம் சார்பில் கடந்த வாரம்
தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட சுமார் 1000 முடி திருத்துவோர் கடைகளுக்கு உரிமம் வழங்கும் கட்டணம் நிர்ணயம் செய்ய வேண்டி தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமியை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கொரோனா ஊரடங்கு காலகட்டத்தில் கடை திறக்க முடியாமல் இரண்டு ஆண்டுகளாக இன்னல்களுக்கு ஆளான எங்கள் குடும்பத்தினருக்கு ஒரு மாதத்திற்கு தேவையான உணவுப் பொருட்களை மாண்புமிகு சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன் அவர்கள் வழங்கி உதவினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இயல்பு நிலை திரும்பிய போதிலும் எங்கள் தொழில் முன்புபோல் சரிவர நடைபெறவில்லை ஆகையால் முடிதிருத்தும் தொழிலாளர்கள் குடும்பம் மிக வறுமையில் இருப்பதால்
முடி திருத்துவோர்
கடைகளுக்கு உரிமம் வழங்கும் கட்டணம் நிர்ணயம் செய்ய வேண்டி கோரிக்கை மேயரிடம் முன்வைக்கப்பட்டது . இந்தக் கோரிக்கையை பரிசீலிப்பதாக மேயர் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் நேற்று தூத்துக்குடி மாவட்ட மருத்துவர் மற்றும் முடிதிருத்துவோர் சங்கம் கூட்டத்தில் முக்கியமான 5 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்தத் தீர்மானங்கள் அரசின் கவனத்திற்கு எடுத்துச் செல்லப்படும் நிலையில் அவர்களுக்கு அரசு வீட்டுமனை பட்டா மற்றும் போதிய உதவிகள் செய்யும் என அனைத்து தரப்பினரின் எதிர்பார்ப்பாக உள்ளது . மாநகராட்சி நிர்வாகம் மற்றும் தமிழக அரசின் சார்பில் நல்ல தீர்வு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

செய்தி தொகுப்பு
எம் .கண்ணன்

Previous Post

நடுநிலைப் பள்ளிகளில் எந்தவித பதவி உயர்வு வாய்ப்புமின்றி பணிபுரிந்து வரும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு வழங்க வேண்டும் என தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் சிவகங்கை மாவட்ட பொதுக்குழு வில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது..

Next Post

நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யத்தில் முன்னாள் பாரதப் பிரதமர் ராஜீவ் காந்தி அவர்களின் 31ஆம் ஆண்டு நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது.

Next Post
நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யத்தில் முன்னாள் பாரதப் பிரதமர் ராஜீவ் காந்தி அவர்களின் 31ஆம் ஆண்டு நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது.

நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யத்தில் முன்னாள் பாரதப் பிரதமர் ராஜீவ் காந்தி அவர்களின் 31ஆம் ஆண்டு நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது.

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In