புதுக்கோட்டையில்
பொன்மகள் கவரிங் கடை திறப்பு விழா!! சட்டத்துறை அமைச்சர் பங்கேற்பு!!!
புதுக்கோட்டை,
மே,21
புதுக்கோட்டை மாவட்டம் புதுக்கோட்டை டவுன் தெற்கு 3ம் வீதி வாழை மரத்து ஜவுளிக்கடை அருகில் V. கருப்பையா குடும்பத்தினரால்
மிக பிரம்மாண்டமான
அளவில் பொன்மகள் கவரிங் கடை பெண்களுக்கு உகந்த அனைத்து பொருள்களும் ஒரே இடத்தில் கிடைக்கும் வகையில் மிக பிரம்மாண்டமான ஷோரூம் தயாராகியது. நீண்ட நாட்களாக நடைபெற்ற இந்த பணி நிறைவுற்று திறப்பு விழா நேற்று நடைபெற்றது.
புதிதாக திறக்கப்பட்ட பொன்மகள் கவரிங் நகைகடை திறப்புவிழா நிகழ்ச்சியில் மாண்புமிகு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி பங்கேற்றார்.


இந்த திறப்பு விழா நிகழ்ச்சியில் முக்கியப் பிரமுகர்கள் வணிகர்கள் பெண்கள் என ஏராளமானோர் பங்கேற்றனர். பெண்களுக்கான அணிகலன்கள் அனைத்து வகை மாடல்களும் இங்கு கிடைக்கப் பெற்றதால் பெண்கள் கூட்டம் அலைமோதியது.

