• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

வேதாரண்யத்தில் தந்தை பெரியார் நகர்வு புத்தகச் சந்தை விற்பனை விழா

policeseithitv by policeseithitv
May 17, 2022
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
வேதாரண்யத்தில் தந்தை பெரியார் நகர்வு புத்தகச் சந்தை விற்பனை விழா
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

வேதாரண்யத்தில் தந்தை பெரியார் நகர்வு புத்தகச் சந்தை விற்பனை விழா

வேதாரணியம் மே17

நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யத்தில் தந்தை பெரியார் நகர்வு புத்தக சந்தை விற்பனை தொடக்க விழா மேல வீதியில் நடைபெற்றது

இந்த விழா 17. 5 .2022 மற்றும் 18. 5 .2022 ஆகிய இரு தினங்கள் நடைபெறும்

இந்த தொடக்க விழாவில்

C.பஞ்சாபிகேசன் ஒன்றிய செயலாளர் வரவேற்புரை நிகழ்த்தவும் திருவாரூர் மண்டல தலைவர் C.முருகையன் தலைமை ஏற்கவும்

நெப்போலியன் நாகை மாவட்ட தலைவர் பூபேஷ் குப்தா நாகை மாவட்ட செயலாளர் ஆறுமுகம் ஒன்றிய தலைவர் முன்னிலை வைக்கவும்

முதல் விற்பனையை வேதாரணியம் நகர்மன்றத் தலைவர் மா.மீ புகழேந்தி தொடக்கி வைக்கவும்

முதல் பிரதிகளை

வேதாரண்யம் வர்த்தக சங்க தலைவர் S.S.தென்னரசு,

புயல் குமார்,

அம்பாள் குணசேகரன்,

மா.மீ அன்பரசு ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.

நன்றி உரை சக்திவேல் கூறினார்கள்

இதில் ஏராளமான பெரியார் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

செய்தி தொகுப்பு டாக்டர் எல்விஸ் லாய் மச்சோடா நாகை மாவட்ட செய்தியாளர்.

Previous Post

இந்து கடவுளை இழிவுபடுத்திய யூடியூப்பரை கைது செய்ய ஆட்சியர் அலுவலகத்தில் நிர்வாண பாேராட்டம் நடத்த முயன்ற  இ.தே.க. தலைவர்: மின்னல் வேகத்தில் கைது செய்த எஸ்.ஐ சங்கர்!!

Next Post

நாகையில் மீனவர் குறைதீர்நாள் கூட்டம்

Next Post
நாகையில் மீனவர் குறைதீர்நாள் கூட்டம்

நாகையில் மீனவர் குறைதீர்நாள் கூட்டம்

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In