• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

இந்து கடவுளை இழிவுபடுத்திய யூடியூப்பரை கைது செய்ய ஆட்சியர் அலுவலகத்தில் நிர்வாண பாேராட்டம் நடத்த முயன்ற  இ.தே.க. தலைவர்: மின்னல் வேகத்தில் கைது செய்த எஸ்.ஐ சங்கர்!!

policeseithitv by policeseithitv
May 16, 2022
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
இந்து கடவுளை இழிவுபடுத்திய யூடியூப்பரை கைது  செய்ய ஆட்சியர் அலுவலகத்தில் நிர்வாண பாேராட்டம் நடத்த முயன்ற   இ.தே.க. தலைவர்:  மின்னல் வேகத்தில் கைது செய்த எஸ்.ஐ சங்கர்!!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

இந்து கடவுளை இழிவுபடுத்திய யூடியூப்பரை கைது

செய்ய ஆட்சியர் அலுவலகத்தில் நிர்வாண பாேராட்டம் நடத்த முயன்ற

இ.தே.க. தலைவர்:

மின்னல் வேகத்தில் கைது செய்த எஸ்.ஐ சங்கர்!!

 

தூத்துக்குடி, மே, 16.

 

தூத்துக்குடியில், இந்து கடவுளை இழிவுபடுத்திய யூடியூப்பரை கைது செய்ய வலியுறுத்தி நிர்வாண பாேராட்டம் நடத்த முயன்ற இந்து தேசிய கட்சித் தலைவரை சிப்காட் போலீசார் கைது செய்தனர்.

 

சமூக வலைதளமான யூட்யூபில் U2 Brutus என்ற சேனலை நடத்தி வருபவர் மைனர் விஜய். இவர் இந்து மதம் தொடர்பாக பல்வேறு சர்ச்சைக்குரிய கருத்துக்களை பதிவிட்டு வருகிறார். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் இந்துக்களின் முதன்மையான தெய்வமான நடராஜ சிவபெருமான் குறித்து அவதூறாக சித்திரித்துள்ளதாகவும், இது இந்துக்களின் மனதை புண்படுத்தக் கூடிய வகையில் அமைந்துள்ளதாக இந்து அமைப்பினர் பல்வேறு மாவட்டங்களில் புகார் அளித்து வருகின்றனர்.

 

இந்நிலையில், இந்து மதத்தையும் சிதம்பரம் நடராஜர் இந்து கடவுளையும் இழிவுபடுத்தி யூட்யூபில் பதிவு செய்து வெளியிட்ட மைனர் விஜய்யை கைது செய்யக்கோரி இந்து தேசிய கட்சி தலைவர் ரவிச்சந்திரன், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக நிர்வாண போராட்டம் நடத்த முயன்றுள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்து சிப்காட் காவல் உதவி ஆய்வாளர் சங்கர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ரவிச்சந்திரன் உள்பட இருவரை நிர்வாண போராட்டம் நடத்த விடாமல் தடுத்து கைது செய்து காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகிறார். சிப்காட் எஸ் .ஐ.சங்கர் மின்னல் வேகத்தில் செயல்பட்டு கைது செய்ததால் கலெக்டர் அலுவலக வளாகத்தில் நடைபெற இருந்த நிர்வாண போராட்டம் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தின் போது பல்வேறு அசாதாரண சூழ்நிலை போராட்டங்கள் தீக்குளிக்க முயல்வது போன்ற செயல்கள் அரங்கேறி வருகிறது. அதனைத் தடுக்கும் பொருட்டு வாரந்தோறும் திங்கட்கிழமை மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தின்போது சிப்காட் போலீசார் மற்றும் ஏஆர் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

Previous Post

நாகையில் மாவட்ட ஆட்சியர் டாக்டர் அருண்தம்புராஜ் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

Next Post

வேதாரண்யத்தில் தந்தை பெரியார் நகர்வு புத்தகச் சந்தை விற்பனை விழா

Next Post
வேதாரண்யத்தில் தந்தை பெரியார் நகர்வு புத்தகச் சந்தை விற்பனை விழா

வேதாரண்யத்தில் தந்தை பெரியார் நகர்வு புத்தகச் சந்தை விற்பனை விழா

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In