• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

நாகையில் மாவட்ட ஆட்சியர் டாக்டர் அருண்தம்புராஜ் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

policeseithitv by policeseithitv
May 16, 2022
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
நாகையில் மாவட்ட ஆட்சியர் டாக்டர் அருண்தம்புராஜ் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

நாகையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

நாகை மே 16

நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் டாக்டர் அருண்தம்புராஜ் தலைமையில் நடந்தது.

வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் வங்கிக் கடன் மற்றும் உதவித்தொகை, குடும்பஅட்டை, வேலைவாய்ப்பு, கல்வி உதவித் தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து மொத்தம் 207 மனுக்கள் பெறப்பட்டுள்ளது. பெறப்பட்ட மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தினார்.

அதனைத் தொடர்ந்து வேதாரண்யம் வட்டம், செட்டிப்புலம் கிராமத்தைச் சேர்ந்த அமுதா மகள் மதியழகி என்பவர் பாம்பு கடித்து இறந்தமைக்காக அவரது தாயாருக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.1லட்சத்திற்கான காசோலையையும், வேதாரண்யம் வட்டம் ஆதனூர் கிராமத்தைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி என்பவரின் தாயார் அஞ்சம்மாள் என்பவர் தீ விபத்தில் இறந்தமைக்காக அவரது மகனுக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.1 லட்சத்திற்கான காசோலையையும் மாவட்ட ஆட்சியர் டாக்டர் அருண்தம்புராஜ் வழங்கினார்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ஷகிலா, சமூக பாதுகாப்பு துணை ஆட்சியர் ராஜன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் தனபால் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்

செய்தி சேகரிப்பு

டாக்டர் எல்விஸ் லாய் மச்சோடா,

நாகை மாவட்ட செய்தியாளர்

Previous Post

நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்த செம்போடை யில் பாரதிய ஜனதா கட்சியின் நாகை மாவட்ட தலைவருக்கு பாராட்டு விழா

Next Post

இந்து கடவுளை இழிவுபடுத்திய யூடியூப்பரை கைது செய்ய ஆட்சியர் அலுவலகத்தில் நிர்வாண பாேராட்டம் நடத்த முயன்ற  இ.தே.க. தலைவர்: மின்னல் வேகத்தில் கைது செய்த எஸ்.ஐ சங்கர்!!

Next Post
இந்து கடவுளை இழிவுபடுத்திய யூடியூப்பரை கைது  செய்ய ஆட்சியர் அலுவலகத்தில் நிர்வாண பாேராட்டம் நடத்த முயன்ற   இ.தே.க. தலைவர்:  மின்னல் வேகத்தில் கைது செய்த எஸ்.ஐ சங்கர்!!

இந்து கடவுளை இழிவுபடுத்திய யூடியூப்பரை கைது செய்ய ஆட்சியர் அலுவலகத்தில் நிர்வாண பாேராட்டம் நடத்த முயன்ற  இ.தே.க. தலைவர்: மின்னல் வேகத்தில் கைது செய்த எஸ்.ஐ சங்கர்!!

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In