• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

விளாத்திகுளம் பகுதியில் பணம் கேட்டு தகராறு செய்து கொலை மிரட்டல் விடுத்தவர் கைது

policeseithitv by policeseithitv
May 6, 2022
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
விளாத்திகுளம்  பகுதியில் பணம் கேட்டு தகராறு செய்து கொலை மிரட்டல் விடுத்தவர் கைது
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

விளாத்திகுளம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் பணம் கேட்டு தகராறு செய்து கொலை மிரட்டல் விடுத்தவர் கைது.*

 

*♻️மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் திரு. எல். பாலாஜி சரவணன் அவர்கள் உத்தரவுபடி விளாத்திகுளம் காவல் துணை கண்காணிப்பாளர் பிரகாஷ் அவர்கள் மேற்பார்வையில் விளாத்திகுளம் காவல் நிலைய ஆய்வாளர் இளவரசு தலைமையில் உதவி ஆய்வாளர் தேவராஜ் மற்றும் போலீசார் இன்று (06.05.2022) ரோந்து பணியில் ஈடுபட்ட போது, விளாத்திகுளம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட விளாத்திகுளம் வழ வேம்பார் சாலையில் சந்தேகத்திற்க்கிடமான முறையில் நின்று கொண்டிருந்தவரை பிடித்து விசாரணை செய்ததில் அவர் விளாத்திகுளம் ஜமீன் கரிசல்குளம் பகுதியைச் சேர்ந்த பெரியசாமி மகன் தங்கமாரியப்பன் (52) என்பதும் அவர் அப்பகுதியில் வந்துகொண்டிருந்த ஒருவரிடம் பணம் கேட்டு தகராறு செய்து கத்தியை காட்டி கொலை மிரட்டல் விடுத்ததும் தெரியவந்தது. உடனே மேற்படி போலீசார் எதிரி தங்கமாரியப்பன் என்பவரை கைது செய்தனர்.*

*♻️இதுகுறித்து விளாத்திகுளம் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.*

Previous Post

வேதாரண்யம் அடுத்த கோடியக்கரை வன உயிரின சரணலாயத்தில் யோக தினம் 

Next Post

நாகையில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு மையங்களை மாவட்ட ஆட்சியர் அரு்ணதம்புராஜ் ஆய்வு

Next Post
விளாத்திகுளம்  பகுதியில் பணம் கேட்டு தகராறு செய்து கொலை மிரட்டல் விடுத்தவர் கைது

நாகையில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு மையங்களை மாவட்ட ஆட்சியர் அரு்ணதம்புராஜ் ஆய்வு

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In