• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

வேதாரண்யம் அடுத்த கோடியக்கரை வன உயிரின சரணலாயத்தில் யோக தினம் 

policeseithitv by policeseithitv
May 6, 2022
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
நீர்வளத்துறை சார்பில் நடைபெறும் பணிகளை நடுத்தர தொழில்கள் துறை அரசு செயலாளர் அருண்ராய் ஆய்வு 
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

வேதாரண்யம் அடுத்த கோடியக்கரை வன உயிரின சரணலாயத்தில் யோக தினம்

நாகை மே 6

புதுடில்லியில் உள்ள (மத்திய அரசு)இன்று ராம்சார் ஈரபுல நிலம் கோடிக்கரை பகுதியிலும் மற்றும் வனவிலங்கு, புலிகள் காப்பகம், உயிரியல் பூங்காக்களில் யோக தினம் கொண்டாடப்பட்டது.

திருச்சி மண்டல தலைமை வன பாதுகாவலர் சதீஷ், நாகை வன உயிரினக் காப்பாளர் கிரண். உத்திரவுக்கு இனங்க வேதாரண்யம் வனச் சரகம் கோடியக்கரை அலுவலக வளாகத்தில் நாகை வன உயிரினக் கோட்ட அனைத்து நிலை பணியாளர்களை ஒன்று திரட்டி யோகா தினம் கொண்டாடப்பட்டது இதற்க்கு வேதாரண்யம் வனச்சரக அலுவலர் அயூப்கான் தலைமை ஏற்று துவக்கி வைத்தார். யோகா பயிற்சியினை வனவர் சதீஷ்குமார் அளித்தார்.

உடலுக்கும், மனதிற்க்கும் மற்றும் மன அழுத்தம் ஆகியவை எவ்வாறு குறைக்கின்றது என்பதை யோகா கலையின் மகத்துவம் குறித்து விளக்கம் அளித்து வனச்சரக அலுவலர் கூறினர். விழாவில் 35 களபணியாளர்கள் கலந்து கொண்டனர்

செய்தி சேகரிப்பு

டாக்டர் எல்விஸ் லாய் மச்சோடா

நாகை மாவட்ட செய்தியாளர்

Previous Post

நீர்வளத்துறை சார்பில் நடைபெறும் பணிகளை நடுத்தர தொழில்கள் துறை அரசு செயலாளர் அருண்ராய் ஆய்வு 

Next Post

விளாத்திகுளம் பகுதியில் பணம் கேட்டு தகராறு செய்து கொலை மிரட்டல் விடுத்தவர் கைது

Next Post
விளாத்திகுளம்  பகுதியில் பணம் கேட்டு தகராறு செய்து கொலை மிரட்டல் விடுத்தவர் கைது

விளாத்திகுளம் பகுதியில் பணம் கேட்டு தகராறு செய்து கொலை மிரட்டல் விடுத்தவர் கைது

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In