நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் குறைந்த விலைக்கு தங்கம் தருவதாககூறி மோசடியில் ஈடுபட்ட ஏழு பேர் கைது.
வேதாரணியம் மே 4
குறைந்த விலைக்கு தங்கம் தருவதாககூறி கள்ளக்குறிச்சி சேர்ந்த நகைக் கடை உரிமையாளர் முருகன் என்பவரிடம் ரூபாய் 96 லட்சம் மோசடி செய்த
நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த கருப்பம்புலத்தை சேர்ந்த பண்டேரிநாதன்,
தனுஷ்கோடி,
விக்னேஷ்,
முருகையன், செல்லத்துரை, மணிமாறன்,
துர்காதேவி உள்ளிட்ட 7 பேரை காவல்துறையினர் கைது செய்து இந்த குறைந்த விலைக்கு தங்கம் தருவதாக
மோசடி குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்
இந்த மோசடி சம்பவம் வேதாரண்யத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.






செய்தி தொகுப்பு டாக்டர் எல்விஸ் லாய்
மச்சோடா நாகை மாவட்ட செய்தியாளர்.

