• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

தூத்துக்குடியில் மே தின நினைவு சின்னத்திற்கு கனிமொழி எம்.பி, அமைச்சர்கள் கீதாஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன், சண்முகையா எம்.எல்.ஏ மேயர் ஜெகன் பெரியசாமி அஞ்சலி செலுத்தினார்கள்.

policeseithitv by policeseithitv
May 2, 2022
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
தூத்துக்குடியில் மே தின நினைவு சின்னத்திற்கு கனிமொழி எம்.பி, அமைச்சர்கள் கீதாஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன், சண்முகையா எம்.எல்.ஏ மேயர் ஜெகன் பெரியசாமி அஞ்சலி செலுத்தினார்கள்.
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

தூத்துக்குடியில் மே தின நினைவு சின்னத்திற்கு கனிமொழி எம்.பி, அமைச்சர்கள் கீதாஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன், சண்முகையா எம்.எல்.ஏ மேயர் ஜெகன் பெரியசாமி அஞ்சலி செலுத்தினார்கள்.

தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக சார்பில் தொழிலாளர்கள் தினமான மே தினத்தை யொட்டி எட்டையாபுரம் சாலையில் உள்ள கலைஞர் அரங்கம் முன்பு வைக்கப்பட்டிருந்த மே தின நினைவு சின்னத்திற்கு கனிமொழி எம்.பி, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன், மீன்வளம் மற்றும் கால்நடைதுறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், சண்முகையா எம்.எல்.ஏ, பொதுக்குழு உறுப்பினரும் மேயருமான ஜெகன்பெரியசாமி ஆகியோர் அஞ்சலி செலுத்தினார்கள்.

நிகழ்ச்சியில் மாநில மீனவரணி துணைச்செயலாளர் புளோரன்ஸ், மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், துணைச்செயலாளர்கள் கீதாமுருகேசன், அவைத்தலைவர் ஏசுதாஸ், மாவட்ட அவைத்தலைவர் செல்வராஜ், துணைச்செயலாளர் ஆறுமுகம், ராஜ்மோகன் செல்வின், துணை மேயர் ஜெனிட்டா, கோவில்பட்டி நகர் மன்ற தலைவர் கருணாநிதி, மாநகராட்சி மண்டலத் தலைவர் வக்கீல் பாலகுருசாமி, அன்னலட்சுமி, நிர்மல்ராஜ், மாவட்ட பொதுக்குழு உறுப்பினர்கள் கோட்டுராஜா, சிஎஸ்.ராஜா, மாவட்ட அணி செயலாளர்கள் மதியழகன், கஸ்தூரி தங்கம், ரமேஷ், ஜெபசிங், மணி, பகுதிசெயலாளர்கள் ஜெயக்குமார், மேகநாதன், சுரேஷ்குமார், ரவீந்திரன், ராமகிருஷ்ணன், மாவட்ட அணி துணைச்செயலாளர்கள் வக்கீல் சீனிவாசன், சுபேந்திரன், நலம் ராஜேந்திரன், நாகராஜன்பாபு, பிரதீப், அந்தோணி கண்ணன், மாநகர அணி செயலாளர்கள் அருண்குமார், ஜெயக்கனி, துணைச்செயலாளர்கள் பால்ராஜ், கிறிஸ்டோபர் விஜயராஜ் பால்மாரி, கவுன்சிலர்கள் பொன்னப்பன், ஜாக்குலின் ஜெயா, தெய்வேந்திரன், விஜயகுமார், சரவணக்குமார், இசக்கிராஜா, மாவட்ட பிரதிநிதிகள் கதிரேசன், ராஜ்குமார், அண்டன் பொன்சேகா, தொமுச நிர்வாகிகள் வேல்முருகன், சண்முகராஜ், மரியதாஸ், கருப்பசாமி, தெற்கு மாவட்ட இளைஞர் அணி செயலாளர் ராமஜெயம், தலைமை செயற்குழு உறுப்பினர் ஜெயக்குமார் ரூபன், முன்னாள் தலைமை செயற்குழு உறுப்பினர் ஜெகன், மாவட்ட ஊராட்சி மன்ற துணை தலைவர் செல்வக்குமார், ஒன்றிய இளைஞர் அணி செயலாளர் ஸ்டாலின், மற்றும் ரவி, கருணா, அல்பட், சுப்பையா, மணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Previous Post

ஹாக்கி யூனிட் ஆப் தமிழ்நாடு நடத்தும் 12 வது ஹாக்கி இந்தியா தேசிய ஜூனியர் ஆண்கள் ஹாக்கி போட்டிகள் மே,17 முதல் 28 தேதி வரை கோவில்பட்டியில் நடைபெறுகிறது. கனிமொழி எம்பி தகவல்!!!

Next Post

நெல் கொள்முதல் நிலையத்தில் மூட்டைக்கு ரூ.120 கட்டாய வசூல் விவசாயிகள் புகார்!! அதிரடி ஆய்வுகள் மேற்கொண்ட உணவு அமைச்சர், காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர்!!

Next Post
நெல் கொள்முதல் நிலையத்தில் மூட்டைக்கு ரூ.120 கட்டாய வசூல் விவசாயிகள் புகார்!!     அதிரடி ஆய்வுகள் மேற்கொண்ட உணவு அமைச்சர், காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர்!!

நெல் கொள்முதல் நிலையத்தில் மூட்டைக்கு ரூ.120 கட்டாய வசூல் விவசாயிகள் புகார்!! அதிரடி ஆய்வுகள் மேற்கொண்ட உணவு அமைச்சர், காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர்!!

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In